எம்.சி.சி. குறித்த ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆராய மேலும் அவகாசம் வழங்கினார் ஜனாதிபதி
அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பான ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசாசம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து சில அமைச்சர்கள் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் ...
மேலும்..