சிறப்புச் செய்திகள்

கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர் ஈரானில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் மொத்த ...

மேலும்..

வெலிக்கட சிறைக் கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்குள்ள 315 கைதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்து 315 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள. இது குறித்த அறிக்கை நேற்று வெளியானதாக தேசிய ...

மேலும்..

சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்

சங்குப்பிட்டி பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25), ...

மேலும்..

கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார். இற்கமைய தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக ரோஹித்த போகொல்லாகம அறிவித்துள்ளார். இது தொடர்பிலான கடிதத்தை ஐக்கிய தேசியக் ...

மேலும்..

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

ஐக்கிய அரபு  எமிரேட்ஸில் இருந்து மேலும் 298 பேர் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து ...

மேலும்..

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

வட மாகாணத்தில்  அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்,  “காரணம் ...

மேலும்..

கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணி தமிழரைக் கொச்சைப்படுத்துகிறார் விக்கி ஆயுதப் போராளிகள் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை என்கின்றார் கணேஷ் வேலாயுதம்

"போராளிகள் குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அருகதை இல்லை. 5 வருடம் அவர் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்தான். ஆயுதம் தாங்கிப் போராடியவர்கள் பெற்றுக்கொடுத்த மாகாண சபைக் கதிரையை 5 வருடங்களாகப் பிடித்துக் ...

மேலும்..

உள்ளக சுயநிர்ணய உருத்து தமிழ் மக்களுக்கு உள்ளது! மறுத்தால் விளைவு பாரதூரமாகலாம் கோட்டாவை எச்சரித்தார் சம்பந்தன்

இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் குடியியல் உரிமைகளின் அடிப்படையிலும், பொருளாதார சமூக கலாசார உரிமைகளின் அடிப்படையிலும் ஒரு மக்கள் குழாமிற்கு உள்ளக சுயநிர்ணய உரித்து உள்ளது.  அது மறுக்கப்படுகின்றபோது விளைவுகள் பாரதூரமாக அமையும். - இவ்வாறு கோட்டா ...

மேலும்..

வேலைவாய்ப்புக்களை இலகுபடுத்த வேண்டும் – மஹிந்த

வேலைவாய்ப்புகளை இலகுபடுத்தும் புதிய அபிவிருத்தி செயல்முறையுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் பொருட்டு ஜனாதிபதியும்  நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து செயற்படும் புது யுகமொன்று தோற்றம் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அந்த புது யுகத்தை உருவாக்குவதற்கு மொட்டு ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, அறிவியல், வர்த்தகம், முகாமைத்துவம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான கல்வி ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

மேலும்..

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களில் நேற்றைய தினம் ...

மேலும்..

8 மாதங்களாக எதனையும் சாதிக்காத அரசாங்கம் 5 வருடங்களில் எதனை சாதிக்கப் போகிறது?- ரணில்

8 மாதங்களாக எதனையும் சாதித்துவிடாத அரசாங்கம், அடுத்த 5 வருடங்களுக்கு எதனை புதிதாக சாதித்துவிடப் போகிறது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் ...

மேலும்..

ரூபெல்லா நோயைக் கட்டுப்படுத்திய முதல் 2 நாடுகளில் இலங்கை!

உலக சுகாதார அமைப்பின் வடகிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ரூபெல்லா மற்றும் அம்மை நோயை ஒழித்த முதல் இரண்டு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. மூன்று வருடங்களினுள் ரூபெல்லா அல்லது அம்மை நோயாளர் ஒருவரேனும் இனங்காணப்படாவிட்டால் குறித்த நாடு ...

மேலும்..