சிறப்புச் செய்திகள்

இரத்தினபுரி தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்கள் கண்டெடுப்பு

இரத்தினபுரி – பெல்மடுல்ல- கனேகம பிரதேசத்தில் தெனவக கங்கையில் இருந்து இரு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த இரண்டு சடலங்களும் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்கள் இருவரின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்களில் ஒரு சடலத்தின் ...

மேலும்..

கிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் 70 வீதமானோர் இளவயதுடையவர்கள் என கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், ...

மேலும்..

இலங்கையில் சிக்கியிருந்த 153 பேர் இந்தியாவுக்குப் பயணம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது இலங்கையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 153 பேர் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை 9.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து ...

மேலும்..

நாவிதன்வெளியில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில்  மூன்றாம் கட்டமாக சவளக்கடை கிராம சேவகர் பிரிவில் உள்ள வி.ஜெயந்தி ...

மேலும்..

தேர்தலில் இருந்து விலக்போவதாக அறிவித்தார் பாலித்த!

தேர்தல் போட்டியிலிருந்து விலகப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உயிரிழந்து போன எனது மகனின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1967 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என அந்த பிரிவு ...

மேலும்..

கொரோனா அச்சம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான கைதி ஒருவர் நேற்று அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெணிய தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை ...

மேலும்..

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – வேலாயுதம் தினேஷ்குமார்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்புரிசார் விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ...

மேலும்..

சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களிற்கும் சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கும் வாக்களிக்குமாறு சிவசேனை அமைப்பின் வன்னிமாவட்ட இணைப்பாளர் அ. மாதவன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நடைபெறவுள்ள ...

மேலும்..

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகர்  பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

திருக்கோணேஸ்வரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது – தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ...

மேலும்..

தமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்

ஒரு நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி இவ்வாறு ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.உவைஸ் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய ...

மேலும்..

கட்டாரில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் – வெளியான முக்கிய தகவல்

இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கட்டாரில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கட்டாரில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், ...

மேலும்..