சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ...

மேலும்..

கருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையம் – கலையரசன்

துரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும்  வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். ஆலையடிவேம்பு கண்ணகி புரம் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார். தொடர்ந்து ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு

2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைத்துள்ளதாக ...

மேலும்..

நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்!

தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற நேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ள அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், எமக்கு முன் இருக்கின்ற தார்மீகக் கடமையை சரியானமுறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். பொதுத் தேர்தல் தொடர்பாக மக்கள் முன் உள்ள ...

மேலும்..

இன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஞா.சிறிநேசன்

இந்த நாட்டில் மீண்டும் இனமுரண்பாட்டினை ஏற்படுத்தி பகையினை உருவாக்கும் செயற்பாடே இந்த அரசாங்கத்தின் செயற்பாடாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு ...

மேலும்..

ரயில் தடம் புரண்டதால் வடபகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று(புதன்கிழமை) காலை புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை 5.50 வவுனியா புகையிரத நியைத்திலிருந்து கடுகதி ...

மேலும்..

கிளிநொச்சி வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்தார் என பளை பொலிஸார் தெரிவித்தனர். இயக்கச்சியைச் சேர்ந்த ...

மேலும்..

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி – வர்த்தமானி வெளியீடு

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் உறுப்பினர்களாக எல்லாவல மேதானந்த நாயக்க ...

மேலும்..

சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மல்லாகம் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில், எதிர்வரும் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேநேரம் நேற்று ...

மேலும்..

பாரட்ட வேண்டியவர்களை பாராட்டவேண்டிய நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.

மொரட்டுவப் பல்கலைக்கழக முதுமாணி  பட்டதாரி. இலங்கையில் Design & Archetecture துறையிலே தலை சிறந்த, நிபுணத்துவம் மிக்க ஒரு  ஆக்கிரெக்சர். யாழ்  இந்துக்கல்லூரி பழைய  மாணவன். கொழும்பு றோயல்கல்லூரி பழைய மாணவன். ஒழுக்கம்மிக்க ஓர் இளைஞன். அமைதியான நிதானமான பேச்சு. சலனமற்றதெளிவான சிந்தனை தமிழ், சிங்கள, ஆங்கில, மும்மொழிப் புலைமை தொழில்சார் திறமையில் எவ்வளவுதான் ...

மேலும்..

பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு!

நக்கீரன் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பார்கள்.  நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தத் திருப்பணியைத்தான் முதலமைச்சராக வந்த நாளிலிருந்து செய்து கொண்டிருந்தார். இப்போதும் செய்கிறார்.  2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க 'வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்" என்று அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ...

மேலும்..

சஜித்தை பிரதமராக்க தமிழ் மக்கள் சந்தர்ப்பமளிக்க வேண்டும் – விக்டர் ஸ்டேன்லி

தமிழ் மக்கள் இனிமேலும் ஏமாறக்கூடாது என்றும் ஏமாற்றப்பட கூடாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் விக்டர் ஸ்டேன்லி தெரிவித்துள்ளார். எனவே இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகக்கூடிய சந்தர்ப்பத்தினை தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். யாழ் ...

மேலும்..

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும் என வவுனியாவில் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த ஆயிரத்து 236ஆவது நாளாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ...

மேலும்..

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ்  கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நான்கு மாத கொடுப்பனவுகளை மிக விரைவாக வழங்கவேண்டும் அதேவேளை  ஒவ்வொரு மாதமும் முறையாக சம்பளத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ...

மேலும்..