சிறப்புச் செய்திகள்

கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்

கடந்த காலத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோர் குழுக்களாக இருக்கும்போது மக்களை மதிக்கவில்லை எனவும் அவர்கள் மக்களை மிதித்தார்க்ள என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் அரசியல் பிச்சைக்காக மக்களின் வாக்குகளைக் பெற ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “தற்போது சுமார் மூன்று ஆண்டுகளாக ...

மேலும்..

20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்

20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள், சந்தர்ப்பமே கொடுக்காமல் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்புக்குரிய விடயம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் ...

மேலும்..

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு விளைவித்த ஐந்து பேருக்கும் விளக்கமறியல்!

கொழும்பு காலி முகத்திடலில் ரஷ்ய பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இலங்கையரான தனது காதலன் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: 38 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான 38 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபரிடம் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பாக மொத்தம் 78 விசாரணை அறிக்கைகள் இதுவரை திருப்பி ...

மேலும்..

மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் கொடுப்பனவுகளை வழங்க பிரதமர் நடவடிக்கை!

வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, திறைசேரியின் ஊடாக நிதியொதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் வருமானம் இழந்துள்ளதாக ...

மேலும்..

கருணாவுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இணைவு!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளார். இந்நிகழ்வு, கல்முனையில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்தமை தொடர்பாக குணசேகரம் சங்கர் ...

மேலும்..

அரசின் தமிழர்சார் கொள்கைகளை ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டும் – உதயகுமார்

தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை ...

மேலும்..

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 174 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட கைதியுடன் பழகிய 174 பேருக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன அத்தோடு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 450 பேருக்கும் பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் ...

மேலும்..

ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு; மனைவி வைத்தியசாலையில் அனுமதி

கெஸ்பேவ, குருகம்மான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான 50 வயதுடைய ஒருவர் கட்டிலில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெஸ்பேவ, குருகம்மான வீதியிலுள்ள ஹோட்டலின் உரிமையாளரான குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.00 ...

மேலும்..

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன மத பேதம் கடந்த சிரமதானம்!

மட்டக்களப்பு-மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்   மட்டக்களப்பு மாநகர சபையினரால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் காலை  ஆரம்பமான இச் சிரமதானப் பணி மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகம் பூராக நடைபெற்றது. மாநகர சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக்கியநாதன் வழிகாட்டலில் நடைபெறும் சிரமதான நிகழ்வில் ...

மேலும்..

3.5 மில்லியன் யூரோ மானியம் தொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு

சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க உதவும் வகையில் வழங்கப்பட்ட 3.5 மில்லியன் யூரோவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்துடன் இலங்கை சுற்றுலாத்துறை கலந்துரையாடி வருகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மொத்த மானியத்தில் 22 மில்லியன் யூரோ விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு ...

மேலும்..

கொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலை வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுப்பு

வெலிக்கட சிறைச்சாலையில் மீள் அறிவித்தல் வரும் வரையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கைதி போதைப் ...

மேலும்..

கரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்

கரையோரப் பகுதிகளை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கையி இந்த தொல்பொருள் செயலணி எனவும் இது தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஆளும் கட்சி ஊடாக மட்டக்களப்பில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை காணப்படுவதை நேற்று உணர்ந்துகொண்டதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 38 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2078 பேரில் மேலும் 38 பேர் குணமடைந்துள்ளனர். அதன்பிரகாரம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1955 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது 112 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் ...

மேலும்..