சிறப்புச் செய்திகள்

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,  கடந்த மாதம் 8 ஆம் திகதி, வவுனியா-  ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 879 பேர் குணமடைந்திருந்த நிலையில், மேலும் 04 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

ஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிரேஸ்ட்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2003-03-14ஆம் திகதி, மட்டக்களப்பு- கல்லடி பாலத்திலுள்ள ...

மேலும்..

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் ...

மேலும்..

சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ...

மேலும்..

பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

பஹ்ரேன் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.202 ரக விமானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் டுபாயில் இருந்து 2 இலங்கையர்கள், எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான ...

மேலும்..

இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட “கலகமானிடா” ஈழத்து பாடல் மக்களின் மனதில் இடம்பிடித்து வருகின்றது….

நடுத்தர குடும்ப இளைஞனின் எதார்த்தமான வாழ்க்கையை கூறும் பாடலாக வெளியிடப்பட்ட "கலகமானிடா" பாடல் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இப்பாடல் இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட ஈழத்து பாடலாக்கு.இதற்கு இசையமைப்பு ஹுமாபிரியன் ,ஒளித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பை சஜித் அவர்களும் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.மேலும் இப்பாடல் துலக்சன்,சதுர்சன்,பரவிந்தன்,தசானந்,சோபி ...

மேலும்..

தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்

தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே, இந்த நாட்டில் புதிய ஆரம்பம், புதிய ஆட்சி முறை, புதிய சிந்தனையாளர்களே தேவை ...

மேலும்..

வெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்

கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும்..

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்! வடமராட்சி கிழக்குப் பரப்புரைக் கூட்டத்தில் சுமந்திரன் விளக்கம்

56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வுக்கும் 77 இல் தனிநாட்டிற்காகவும் வாக்களித்து வந்தார்கள். இதனடிப்படையில் சமஷ்டி என்பது எமது மக்களின் நீண்ட கால ஜனநாயகத் தீர்ப்பாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

திருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்! தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்; தலைவர் சம்பந்தன் அறைகூவல்

"திருகோணமலை தமிழர்களுக்குச் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலையிலுள்ள அவரது வீட்டில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

மஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்

மஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் நவீன் திஸாநாயக்க ...

மேலும்..

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் நாடுதிரும்பினர்

பயணக் கட்டுப்பாடு காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 17 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று டுபாயில் இருந்து ஏழு பேரும் 10 பேர் கட்டாரில் இருந்தும் நாடு திரும்பியதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ...

மேலும்..

ஜிந்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த முடிவுகளில் 50 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை எனவும், எனினும் அவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த ...

மேலும்..

வீரர்களை எதற்காக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்- மஹிந்தானந்த கேள்வி

ஆட்டநிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. ஆகவே எதனடிப்படையில் அவர்களை விசாரணைக்கு அழைத்தனரென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த  அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார். நுவரெலியா- நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..