சிறப்புச் செய்திகள்

தனித்து நின்றால் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாது- கணேசபிள்ளை

நாங்கள் ஒன்றாக இணைந்தே எமது உரிமைகளைப் பற்றிப் பேசவேண்டும். தனித்தனியே நின்று கேட்பதனால் எந்த பலுனும் கிடைக்காதென பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட வேட்பாளர் கணேசபிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

கட்சி குறித்து சிந்தித்தாரே தவிர மக்களைப் பற்றி விக்னேஸ்வரன் சிந்திக்கவில்லை- பிமல்

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 5 வருடகாலமாக மக்கள் தொடர்பாக சிந்திக்காது, தனது கட்சி குறித்தே சிந்தித்து வந்தார் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

மாட்டுடன் கார் மோதி விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

வவுனியா – புளியங்குளம் சன்னாசிபரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய கார் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இன்றயதினம் காலை10 மணியளவில் முல்லைத்தீவிலுருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் குறித்த கார் ...

மேலும்..

மக்களின் பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்ல- ரணில்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்லவென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பொதுக்கூட்டத்தில் ரணில் மேலும் கூறியுள்ளதாவது,  “நாடு முழுவதிலும் உள்ள மக்களில் ...

மேலும்..

ஜூலை 6 ஆம் திகதி 2 ஆவது கட்டத்தின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை- விஜயதாச

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணை  முறி மோசடியில் தொடர்புப்பட்டுள்ள 4 முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாலளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

பிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை

14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் இல்லாமல் 50 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜூலை 10 வெள்ளிக்கிழமை முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரித்தானியா நேற்று அறிவித்தது இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் குறிப்பாக சமூக தொற்று பரவவில்லை ...

மேலும்..

வனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்

வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள 500,000 ஹெக்டேர் வனப்பகுதியை பிரதேச செயலாளர்களுக்கு வழங்குவதற்கான முடிவை இடைநிறுத்தக் கோரி ஜே.வி.பி. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவின் கையெழுத்திடப்பட்ட குறித்த கடிதத்தில், நிலப்பரப்பு தொடர்பான ...

மேலும்..

கருணாவை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம்- ரஞ்சித் மத்தும பண்டார

நாங்கள்தான் கருணாவை தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கருணா அம்மான் வெளியிட்டுள்ள சர்ச்சையான கருத்து தொடர்பாக எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படாமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் – ரணில் உறுதி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் ஒவ்வொரு துறையையும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 152பேர் வீடுகளுக்கு திரும்பினர்

வவுனியா- வேளான்குளம், வன்னி விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குறித்த 152 பேரும், பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதில் அதிகமானோர், கொழும்பு, ...

மேலும்..

கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு மாணவன் உயிரிழப்பு- கல்முனையில் சோகம்

கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட  பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயின்று வந்த, மோ.ஜதுர்சன்(வயது. 10) ...

மேலும்..

எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் – பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்தை  பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார ...

மேலும்..

விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி

தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி விவசாயிகள் முகங்கொடுத்துவரும் நீர் மற்றும் ஏனைய ...

மேலும்..