காணி அபகரிப்புக்கு எவருக்கும் நாம் இடமளிக்கப்போவதில்லை! அமைச்சர் ஹரின் சபையில் உறுதி
திருகோணமலை குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது உறுதிப்பட்டிருந்தால், அந்த மக்களுக்காக அதனை பாதுகாத்து வழங்க நடவடிக்கை எடுப்போம். காணிகளை பலாத்காரமாக பிடித்துக்கொள்ள யாருக்கும் இடமளிப்பதில்லை என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான ...
மேலும்..