ஓர் ஆசனம்கூடப் பெற வக்கில்லாதவர்கள் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடு – மாற்று அணிகளுக்கு சம்பந்தன் சாட்டையடி
"நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் ஓர் ஆசனம்கூடப் பெற வக்கில்லாத மாற்று அணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடானது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் ...
மேலும்..