தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மீது அக்கறையில்லை – பிரதமர்
வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே செயற்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை (புதன்கிழமை) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை ...
மேலும்..