சிறப்புச் செய்திகள்

கருணா தேர்தலில் போட்டியிடக்கூடாது – தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடும்- ஜே.வி.பி

பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடனே எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் மிகவும் விரைவாக கைச்சாத்திடுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் டில்வின் சில்வா ...

மேலும்..

பௌதயா வானொலி நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையில் பிரித் வழிபாடுகளை தொடர்ந்து பிரதமரினால் புதிய வானொலி நிலைய வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் 13ஆம் ஆண்டு நிறைவை ...

மேலும்..

கருணாவின் விவகாரத்தை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது- லக்ஷ்மன்

இராணுவத்தினரை படுகொலை செய்துள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்தை, சாதாரணமான விடயமாக அரசாங்கம் எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? குகதாஸ் கேள்வி

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு   என்ன நடந்தது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சபா.குகதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், அண்மையில் இராணுவத் தளபதி சவேந்திர ...

மேலும்..

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்  நிகழ்வு திருகோணமலையில்  இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை  திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில்  இடம்பெற்றது. இந்த அறிமுக நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தமிழரசு ...

மேலும்..

குழந்தை பராமரிப்பு நிலையங்கள் நாளை முதல் மீள திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த குழந்தை பராமரிப்பு நிலையங்களை  மீண்டும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குழந்தை பராமரிப்பு நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீள திறக்கப்படவுள்ளன. குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக ...

மேலும்..

பரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: ஈழத்தமிழ் பெண் சபை உறுப்பினராக தெரிவு

பரிஸ்- பொண்டி நகரில் நடைபெற்ற நகரசபைக்கான தேர்தலில் வலதுசாரி La Republicanவேட்பாளரான Stephen Herve மேயராக வெற்றியடைந்துள்ளார். மேலும் பொண்டி தமிழ் மக்கள் சார்பாக அவரது கட்சிப் பட்டியலில் இணைந்து போட்டியிட்டவர்களில் ஒருவரான  பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபையின் உறுப்பினராகத் ...

மேலும்..

க.பொ.த உயர்தரப் பரீட்சைக் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி  பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் ...

மேலும்..

கிழக்கில் இருந்து புத்திஜீவிகள் நாடாளுமன்றம் செல்லவேண்டும் – சந்திரகாந்தா

கிழக்கு மாகாணத்தில் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற கோசம் இன்று எழுத்துள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி  சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை ...

மேலும்..

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்!

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில்  மாற்றத்தை ஏற்படுத்த  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் ...

மேலும்..

வடக்கில் சஜித்தின் பிரசாரக் கூட்டம் – ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அதற்கமைய ...

மேலும்..

குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – ஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அதிருப்தி

மோதலின்போது பாரிய பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை குறித்து இலங்கை தொடர்பான பிரதான குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44 அமர்வில் கனடா, ஜேர்மனி, வடமசெடோனியா, ...

மேலும்..

சூடுபிடிக்கும் பொதுத் தேர்தல் – வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், முதலாவது பிரசாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. அதனைத் ...

மேலும்..

கட்டாரில் சிக்கித் தவித்த மேலும் 272 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டார் நாட்டில் சிக்கித் தவித்த 272 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) காலை அழைத்துவரப்பட்டுள்ளனர். நாடு திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பரிசோதனை ...

மேலும்..