சரணடைந்தவர்கள் இறந்துள்ளார்களாயின் இலங்கை அரசே பொறுப்புக்கூறவேண்டும்1 சவேந்திரசில்வாவின் கருத்துக்கு மாவை பதில்
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் உட்பட பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை என சவேந்திரசில்வா தெரிவிப்பாராயின் இலங்கை அரசு பொறுப்புக்கூறவேண்டும்.இலங்கைத் தமிழரசுக் ...
மேலும்..