சிறப்புச் செய்திகள்

கொக்குத்தொடுவாயிலும் நீதிபதியை அச்சுறுத்தி உண்மைகளை மூடிமறைக்க அரசதரப்பு முயலுமா? ரவிகரன் அச்சம்

நீதிபதி சரவணராஜாவிற்கு குருந்தூர்மலை விவகாரத்தில் அரசதரப்பால் அரசியல் ரீதியாகப் பிரையோகிக்கப்பட்ட மன அழுத்தம் மற்றும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது பதவியைத் துறந்து இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ள இத்தகைய சூழலில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் ...

மேலும்..

யாழில் சமிந்தவாஸ் தலைமையில் பயிற்சி முகாம்

யாழ்ப்பாணத்தில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் துடுப்பாட்ட பயிற்சி முகாமொன்று நடத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாமொன்று யாழ்ப்பாணம் ...

மேலும்..

200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சரிந்ததால் மின்சாரம் தடை

யாழ்.சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று இன்று திடீரென மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்ததில் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ரயிலுடன் ஓட்டோ மோதியது

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர் ...

மேலும்..

மாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்கள் கௌரவிப்பு

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை கமுஃகமுஃ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுநர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியீட்டி தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ...

மேலும்..

தேசிய மட்டத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

  நூருல் ஹூதா உமர் கலாசார அலுவல்கள் அமைச்சால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 தேசிய மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவர் குழுவினர்கள் கிழக்கு மாகாணத்தில் முதலாம், ...

மேலும்..

சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட்டில் திருமலை ஆண் அணியினர் சம்பியனானது!

  அபு அலா - உலக சிறுவர் தினத்தையொட்டி கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபிஸ் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 60 இல் முல்லைத்தீவில் 42 பயனாளிகள் உள்ளீர்ப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் 'வாழ்வோம் வளம்பெறுவோம்' செயற்றிட்டத்தின் அறுபதாங் கட்டம் ஒக்ரோபர் (02) திங்கட்கிழமை கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கட்டத்தில் தாயகத்தைச் ...

மேலும்..

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைப்பு! ஹரீஸ், அதாஉல்லா கலந்து சிறப்பிப்பு

  நூருல் ஹூதா உமர் அதிகமான கடலரிப்பை சந்தித்துள்ள அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19-09-2023) அன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலய சிறுவர் தினம்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா தலைமையில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ...

மேலும்..

நீதித்துறையின் சுதந்திரத்துக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம் முன்னாள் தவிசாளர் நிரோஷ் அறைகூவல்

தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் எவற்றுக்கும் நீதியை வழங்கத்தக்க சுயாதீன பொறிமுறைகள் உள்நாட்டில் இல்லை என்ற யதார்த்தத்தை வெளியுலகிற்கு உணர்த்துவதற்கும் நீதித்துறையின் சுதந்திரத்தைக் காப்பதற்கும் நாம் ஒன்றுதிரண்டு போராட வேண்டியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இன் மாவட்ட ...

மேலும்..

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் கனிஷ்டவில் ‘இன்றும் மகத்துவம்’ நிகழ்வு

  நூருல் ஹூதா உமர் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இறக்காமம் கல்விக் கோட்டத்தில் காணப்படும் ஆரம்பப் பிரிவுப் பாடசாலையான கமுஃசதுஃ றோயல் கனிஷ்ட கல்லூரியின் ஏற்பாட்டில் 'எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்' எனும் தொனிப் பொருளுக்கு அமைவாக மாணவச் செல்வங்களின் பெறுமதியை உலகத்திற்கு ...

மேலும்..

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் சிறுவர் தினம்

நூருல் ஹூதா உமர், யூ.கே. காலித்தீன் சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் சிறுவர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அஸ்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை வலயத்தின் உளவளத்துறை ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.சியாம் கலந்து ...

மேலும்..

மாகாண கல்விப் பணிப்பாளர் தனது கடமை பொறுப்பேற்பு!

  அபு அலா - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளராக இருந்த திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக உள்ளிட்ட உயரதிகாரிகள் ...

மேலும்..

மாம்பழ உற்பத்தியில் பெண் அதிபர் சாதனை!

  (பாறுக் ஷிஹான்) உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமுஃகமுஃ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு திங்கட்கிழமை பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம் பெற்றது. சுமார் 100 இற்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் ...

மேலும்..