சிறப்புச் செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 17 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று மட்டும் 17 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2037 பேரில் இதுவரை 1,678 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தின் சமூக பரவல் ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் வசந்த கரன்னாகொட

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (திங்கட்கிழமை)  முன்னிலையாகவுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் வைத்து 11 இளைஞர்கள் ...

மேலும்..

பொதுத் தேர்தல் – 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் கடமையில்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. தேர்தல் காலத்தில் இலங்கை சிவில் பாதுகாப்பு படையிலிருந்து சுமார் 10,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க விசேட குழு!

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பாடசாலைகளின் சுகாதார வைத்திய அதிகாரி நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 105 நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாடு பூராகவும் இன்று பாடசாலைகள் மீள ...

மேலும்..

முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிட வேண்டாம் எனக் கோரிக்கை!

சில அரசியல்வாதிகள் தங்களின் விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கண்டித்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள குறித்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, சுகாதார ...

மேலும்..

ஹோமாகமவில் 12 ரி-56 ரக துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

பாதாள உலகக்குழுக்களின் பயன்பாட்டில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் 12 மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம- பிடிபன  பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்திருந்தனர். இதன்போதே  பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினராக தற்போது ...

மேலும்..

100 கோடி ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோரி யஸ்மின் சூக்காவுக்கு தேசிய உளவுத்துறை பிரதானி கடிதம்

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் தேசிய உளவுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் துவான் சுரேஸ் சலே 100 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார். எதிர்வரும் 14 நாட்களுக்குள் நட்டஈடு வழங்கவில்லையென்றால், ...

மேலும்..

முஸ்லிம் அமைப்பிடமிருந்து பணம் பெறவில்லை- மைத்திரி

முஸ்லிம் அமைப்பு ஒன்றிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக முஸ்லிம் லீக் அமைப்பிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மைத்திரிபால சிறிசேன கடந்த ஆட்சி காலத்தில் பெற்றுள்ளார் ...

மேலும்..

தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருசிலர் எடுத்த முடிவே காரணம்- சி.வி.

தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்குக் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி, முடிவுகளை எந்த விதமான ஆராய்வுகளும் இன்றி எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வந்ததுதான் என தமிழ் மக்கள் கூட்டணியின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மல்லாகம், குழமங்காலில் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு நாளை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின்  முக்கிய  கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவில்   இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் ஆணைக்குழுவின் மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது. தற்போதைய ...

மேலும்..

உத்தேச மின்வாசிப்பு பட்டியல் தொடர்பில் அங்கஜன் நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மின்வாசிப்பு பட்டியல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த தேவையில்லை என முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட  வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா காலப்பகுதியில் மின்வாசிப்பு கட்டணத்திற்காக இலங்கை மின்சார சபை ...

மேலும்..

மீண்டும் ரன்ஜித் ஆண்டகை தொடர்பாக கருத்து வெளியிட்டார் ஹரின்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனது கருத்துக்கள், அரசியல் ரீதியாக ஒரு தரப்புக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை, தன்னிடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பு பேராயர் தொடர்பாக ...

மேலும்..

இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல்: அரசாங்கம் மீது ரணில் குற்றச்சாட்டு

இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல்செய்யவே சில கட்சிகள் முயற்சி- சாணக்கியன்

கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் ...

மேலும்..

முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலேயே இவ்வாறு முகக் கவசம் அணியாமல்  பயணித்தவர்களே  கைது செய்யப்பட்டு  14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் ...

மேலும்..