சிறப்புச் செய்திகள்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெறுகிறது – மகேசன்

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டபின் யாழ் மாவட்ட ...

மேலும்..

மக்கள் என்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவேன்- குணசீலன்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேநேரம் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ...

மேலும்..

இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சமூகத்தில் பரவுவது பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே ...

மேலும்..

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது -வாசுதேவ நாணயக்கார

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல ...

மேலும்..

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

சிறுபான்மை மக்களின் ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கு அதிகரித்துள்ளது- ராஜபக்ஷ

சிறுபான்மை மக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை  ஆதரிப்பது அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் மாவட்ட வேட்பாளர் வைத்தியக் கலாநிதி திலக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் திலக ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லையென்றால் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? – சுரேஷ் கேள்வி

காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துபோயிருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – கட்டப்பிராயில் உள்ள அவருடைய ...

மேலும்..

யுத்தத்திற்கு பின்னர் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டன – பிரதமர் மஹிந்த

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரில் இலங்கை வெற்றிபெற்றதன் பின்னர் தான் தோல்வியடைந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில்  கூட வெளிநாட்டு சக்திகள் தலையிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்பது என்ற தலைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

எம்.சி.சி. தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்காக

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான உடன்படிக்கை குறித்த மீளாய்வுக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதற்கமைய கீழ்வரும் இணைத்தள முகவரிக்குள் பிரவேசித்து குறித்த அறிக்கையை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.president.gov.lk/ta/ அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ...

மேலும்..

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், ...

மேலும்..

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் – இராணுவத் தளபதி

இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லையென்றால், அவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

தமிழ் தலைமைகள் தீர்வு பெற்றுதருவதாக நாடாளுமன்றம் சென்று தூங்கியதே வரலாறு – கோபிநாத்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதாக கூறி கடந்த காலங்களில் அவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற சென்றவர்கள், அங்கு தூங்கியது மாத்திரமே வரலாறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்

வவுனியா – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி, ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1661 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் கடற்படை சிப்பாய்கள் இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, கடற்படையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது என கடற்படை ...

மேலும்..