சம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனது ஆசனத்தினை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஐ.முருகன் தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக சந்திப்பு, திருகோணமலை கட்சிக் ...
மேலும்..