சிறப்புச் செய்திகள்

நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை- சம்பிக்க

எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில் ...

மேலும்..

தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் மாவை இருக்கிறார் – சுரேஷ் பிறேமச்சந்திரன்

தமிழ் தேசியக்  கூட்டமைப்பை ஒருபுறம் வைத்து விட்டு தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் தான் இன்று மாவை சேனாதிராசா இருக்கின்றார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்  இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை ...

மேலும்..

வெள்ளை வான் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிடியாணை

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சியின் குழந்தையே ஐக்கிய மக்கள் சக்தி – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல்நீட்டி குற்றஞ்சாட்டமுடியாது  என  முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். நுவரெலியாவில்    இன்று  (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்களை திறக்க நடவடிக்கை!

அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இவ்வாறு அனைத்து அருங்காட்சியகங்களும் திறக்கப்படவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறை பணிப்பாளர் சலூஜா கஸ்தூரியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 11 அருங்காட்சியகங்கள் இவ்வாறு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக ...

மேலும்..

’உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ – நாவிதன்வெளியில் இரண்டு வீடுகள் கையளிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான “உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 இரு ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக 17 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 2010 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..

நாளைய ஆட்சி இதைவிட கொடூரமானதாக இருக்கும்: வலுவான எதிர்க்கட்சி தேவை- சந்திரசேகர்

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். இந்நிலையில், நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும் என்றும் அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான ...

மேலும்..

பூசா சிறைச்சாலையில் தடுப்பு காவலிலுள்ள கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல், 15க்கு மேற்பட்ட கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள்  ஒவ்வொரு நாளும், 2 மணித்தியாலங்கள் சிறையில் ...

மேலும்..

கருணாவுக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்குமாறு ஐ.நா.கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக அமர்த்தியமை தொடர்பாக கருணா அம்மானிடம் விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தகவல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்கள் சில நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராயப்படவுள்ளது. மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக ...

மேலும்..

நீதியை தேவைக்கேற்ப வாங்க முடியுமாக இருந்தால் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்: சுரேஷ் கேள்வி

தேவைக்கேற்ப நீதியை அரசாங்கத்தினால் வாங்க முடியுமாக இருந்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான்  வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தை சார்ந்த சிலர் அவருக்கு ஆதரவாக ...

மேலும்..

அனைத்து திரையரங்குகளையும் நாளை முதல் மீளத் திறப்பதற்கு தீர்மானம்!

நாட்டின் அனைத்து திரையரங்குகளும் நாளை    திறக்கப்படவுள்ளதாக  கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா  தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த  திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம் திரையரங்குகளை நடாத்திச் செல்வதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாசார அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

ஐ.தே.க அரசாங்கமே சிறுபான்மை மக்கள் மீது அதிக அக்கறை காட்டியது- விஜயகலா

ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மை மக்களின் தீர்வு குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின்  முதன்மை வேட்பாளருமான விஜயகலா ...

மேலும்..

சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்காமையினால் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ​முதல் விமான பயண சேவைகளை மீள ...

மேலும்..