சிறு வியாபார துறையினரின் முன்னேற்றத்திற்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி
அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிட்டு சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையாமல், செய்ய வேண்டியது வசதிகளை வழங்கி அபிவிருத்திக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று ( வியாழக்கிழமை) ...
மேலும்..