சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் முகாமைத்துவப் பயிற்சிக் கட்டடம் ஆளுநரால் திறந்துவைப்பு

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் 123 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ளஸ் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்துள்ளார். இந்த கட்டடத் திறப்பு விழாவில், மாவட்ட அரச ...

மேலும்..

இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான ...

மேலும்..

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – வழக்கு விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கே உயர்நீதிமன்றம் இவ்வாறு இடைக்கால தடை விதித்துள்ளது. கொழும்பில் 11 ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருகின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய முறையில் கவனிக்க வேண்டுமென அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் ...

மேலும்..

தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி- மனோ காட்டம்!

முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மனோ கணேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய மொழிப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ...

மேலும்..

கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் ...

மேலும்..

கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கித் தவித்த 254 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் ஊடாக இன்று (வியாழக்கிழமை) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ...

மேலும்..

யாழ்.நயினாதீவுக்கு செல்ல பாஸ் நடைமுறை மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு!

நயினாதீவு பிரதேசத்;துக்கு உள்ஞழைவதற்கோ வெளிச் செல்வத்ற்கோ பாஸ் நடைமுறை காணப்படுகின்றமைக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மங்களேஸ்வரன் கார்த்தீபன், கருணாகரன் குணாளன் ஆகியோரால் முறைப்பாடு கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.   குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:- நயினாதீவுப் பிரதேசம் யாழ்ப்பாண ...

மேலும்..

தென்மராட்சி சேவை நிறுவனத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்!

தென்மராட்ச்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்த பொது சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது. : Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S ...

மேலும்..

இராணுவ ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாதாம்! என்கிறார் மாவை சேனாதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், ...

மேலும்..

எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான சட்சியம்- ரிப்கான் பதியுதீன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். தடுப்புக் ...

மேலும்..

மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் வரையில் ...

மேலும்..

கருணா குறித்து பேசுபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்துவிட்டனர் – மஹிந்த

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் ...

மேலும்..

கூட்டமைப்பை விட்டு வெளியேறியோரை மீண்டும் இணைய அழைக்கிறார் மாவை!

துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாமை – தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி

பொது தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையினால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

மேலும்..