சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இருந்து 2,500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றம்!

மன்னாரில் இருந்து 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் மன்னாரில் இருந்த புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது ...

மேலும்..

தற்போது நாட்டில் பழிவாங்கும் படலம் தீவிரமடைந்துள்ளது -ரிசாட் பதியுதீன்

புதிய புதிய குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி  பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்று மாத்திரம் 1232 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மொத்த பி.சிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 98634 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலைவரப்படி, பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ...

மேலும்..

யாழில். நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்!

அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன  இடத்தில் அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் ...

மேலும்..

யாழில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 பெண்களிடம் அறுக்கப்பட்ட சுமார் 6 பவுண் எடையுடைய தங்கச் ...

மேலும்..

பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்றிலிருந்து இன்று (புதன்கிழமை) மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் வைரஸ் ...

மேலும்..

ஆட்டநிர்ணய சதி குறித்து முக்கிய ஆதாரம் – மஹிந்தானந்த வாக்குமூலம்

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்பதற்கான ஆவணங்களை பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ணப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போது ...

மேலும்..

வில்பத்து விவகாரம் – ரிஷாட்டிற்கு எதிரான மனு குறித்து 31ஆம் திகதி தீர்ப்பு

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ...

மேலும்..

இராணுவ மயப்படுத்தலை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் – துரைராசசிங்கம்

ஜனாதிபதி இந்த நாட்டில் சிங்கள பௌத்த தேசிய வாதத்தை   பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை   துரைராசசிங்கம்   தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனநாயகத்தைப் பேணுவதுடன் நிருவாகத்துறைகள் இராணுவ மயமாக்கலை ...

மேலும்..

கருணா அம்மான் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் – மனித உரிமை கண்காணிப்பகம்

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என அந்த கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 4 கடற்படையினர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். கடற்படைப் பேச்சாளர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இதுவரை 790 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக ...

மேலும்..

மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்!

மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் ...

மேலும்..

கருணா கொலை செய்தது உண்மையே ஆனால் 3000 இராணுவத்தினரை அல்ல – சரத் பொன்சேகா

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் கொலை செய்தார் என்பது உண்மை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் 3000 இராணுவத்தினரை ...

மேலும்..

இலங்கையில் 2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் ...

மேலும்..