சிறப்புச் செய்திகள்

சட்டத்தை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வேட்பாளர் விருப்ப இலக்கம் என்பவற்றினை காட்சிப்படுத்துபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ...

மேலும்..

அரசாங்கம் நல்லிணக்கத்தை காட்டுவதாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜி

15 வருடங்களுக்கும் மேல் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதே, அரசாங்கத்தின் முதலாவது நல்லிணக்க சமிஞ்சையாக அமையும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது: STF தொடர் விசாரணை

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினரான இந்தூனில் குமார உட்பட மூன்று சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களைத் தேடி இராணுவத்தின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப் ) இன்று (திங்கட்கிழமை)  விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது. இதன்போது, ...

மேலும்..

இலங்கையில் இதுவரை 95,087 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் 95,087 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 20ஆம் திகதியன்று 827 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் அதன்போது எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. நாட்டில் அடையாளங்காணப்பட்டட கொரோனா ...

மேலும்..

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கல்வி முறையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பயிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல என தெரிவித்துள்ள ...

மேலும்..

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் வைரவிழா!

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60 ஆண்டு நிறைவின் வைரவிழா  பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் நடைபெற்றது. ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்   கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் ...

மேலும்..

கோயிலுக்குள் பாதணிகளுடன் படையினர் சென்றதை ஏற்க முடியாது – மாவை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க  நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது படையினர் ஆலயத்துக்குள் பாதணிகளுடன் வந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறான ...

மேலும்..

கொரோனா வைரஸினால் வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அதற்கான ...

மேலும்..

ஜனாதிபதியின் செயற்பாடு சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும்- மங்கள

ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் ...

மேலும்..

தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிப்பு

பொதுத்தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அந்த பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் அவர்களை விடுமுறை பெற்றுக்கொள்ளுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்க வாகனங்கள் தொடர்பாக அறிக்கை  சமர்ப்பிக்குமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை ...

மேலும்..

தன்னை கைது செய்ய முடியாது என்கின்றார் கருணா

தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும் அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும் என்றும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 28 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 526 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம் இலங்கையில், ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானின் எச்சரிக்கை குறித்து தெரியாது – ருவான்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து ஒரு எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவது குறித்து இலங்கைக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்ததாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர்ஜெனரல் ...

மேலும்..

பிரேமதாசவே ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளையும் வழங்கினார் – கருணா

இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன். அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ...

மேலும்..