இந்தியாவில் இருந்து 230 பேர் நாடு திரும்பினர்!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமக இலங்கைக்கு வருகை தர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 230 பேர் இன்று ( திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுள் ...
மேலும்..