சிறப்புச் செய்திகள்

நல்லூரில் தாக்குதல் நடத்தச் சென்ற ஏழு இளைஞர்கள் கைது!

நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நல்லூரில் இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக அவரது வீடு தேடி இளைஞர்கள் ஏழு பேர் கொண்ட குழு, மோட்டார் சைக்கிள்களில் நேற்று ...

மேலும்..

இலங்கையில் இதுவரை 95 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள்!

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 1,495 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதிமுதல் இதுவரை 94 ஆயிரத்து ...

மேலும்..

நாவாந்துறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது

யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520 கிலோகிராம் மாட்டிறைச்சி கண்டெடுக்கப்பட்டதோடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த மூன்று மாடுகளும் இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் ...

மேலும்..

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்

தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, குறித்த இரதோற்சவம் நடைபெற்றது. இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க ...

மேலும்..

ரிஷாட் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரிசி இறக்கமதி செய்யப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ...

மேலும்..

இராணுவத்தை சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு

இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் கேர்னல் பதவியில் இருந்த 41அதிகாரிகள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனரென இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, லுதினன் கேர்னல் பதவியில் இருந்த 30பேர், கேர்னல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் எதிர்வரும் ஜூன் மாதம் ...

மேலும்..

ஆயிரக்கணக்கான படையினரை கொலை செய்தேன்: கருணாவின் கருத்திற்கு ருவான் எதிர்ப்பு

ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ருவான் விஜயவர்த்தன, தனது ருவிட்டர் பதிவிலேயே கருணாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குறித்த ருவிட்டர் பதிவில் அவர் மேலும் ...

மேலும்..

இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிற்கு வரமுடியாமல் இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தங்கியிருந்த 150 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்த 44 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட ...

மேலும்..

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சாலிய பீரிஸ்

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எதிர்வரும் 2021 இல் நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் கருத்து பதிவிட்டுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவரான சாலிய பீரிஸ், சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கொள்கை ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்று உறுதியானவர்களில் இதுவரை 1472 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது 467 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் ...

மேலும்..

அரச திணைக்களங்களில் ஊழல்: தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்  அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில் சில ...

மேலும்..

கல்கிசை செயற்கை கடற்கரை விவகாரம் – நீதிமன்றில் ரீட் மனுத்தாக்கல்

கல்கிசை பகுதியில் கரையோரத்தில் மணல் நிரப்பட்ட கரையோர பிரதேசத்தில் செயற்கை கடற் கரையை அமைத்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதார அதிகார சபை மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஊடாக முறையான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடுமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் ...

மேலும்..

நெருப்பு வலய சூரிய கிரகணம் நாளை தென்படும் நேரம் இதோ

நெருப்பு வலய சூரிய கிரகணம் என பெயரிடப்பட்டுள்ள 2020ம் ஆண்டின் முதலாவது சூரியக்கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது. இதன்போது இலங்கையர்களினால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாளை முற்பகல் 9.15 தொடக்கம் பிற்பகல் ...

மேலும்..

ஒரே இரவில் 3000 இராணுவத்தை கொலை செய்ததாக கூறுவதா ஜனாதிபதியின் பிறந்தநாள் வாழ்த்து? – மங்கள

தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக் கூறிப் பெருமையடைவது தான் கருணா அம்மான் ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் முறையா என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து டுவிட்டரில் பதிவொன்றிட்டுள்ள அவர், “இனிய பிறந்தநாள் ...

மேலும்..

சேனாதிராஜா தொடர்பாக ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு

தேர்தலில் தோல்வியடைந்து விட்டு  நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..