சிறப்புச் செய்திகள்

விபத்துக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து யாழ்.போதனா பணிப்பாளர் தகவல்

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உட்பட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதில், வீதி விபத்திற்கு உள்ளான நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் ...

மேலும்..

நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம்- நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று (சனிக்கிழமை) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கும் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

கடமை அறையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலுள்ள பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, அம்பாறை மாவட்டம்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களை இனங்காண கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த செயலி!

கொரோனா தொற்றாளர்களை இனங்காண, கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களினால் கைப்பேசி செயலி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால், இந்த புதிய சாதனம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  கைப்பேசி செயலி ஊடாக  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தொலைவில் வைத்தே இனங்காண முடியுமென அப்பல்கலைக்கழக  ...

மேலும்..

வடக்கு கிழக்கில் இராணுவமயம் – ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலைமையை நேரில் ஆராய்ந்ததன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவின் 71 ஆவது பிறந்த தினம் இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  தனது 71 ஆவது பிறந்த தினத்தை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றார். இந்நிலையில் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் என பலரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1949 ...

மேலும்..

நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என என்கின்றார் சம்பந்தன்

இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டும் என்றால் இந்த நாடு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஒரு அரசியல்த் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்த ...

மேலும்..

எமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீரவசனம் பேசுகிறார்கள்- கலையரசன்

எமது போராட்டங்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வீரவசனம் பேசுகிறார்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்  திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார். நாவிதன்வெளி 15ஆம் கிராம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் (வெள்ளிக்கிழமை) தேர்தல் ...

மேலும்..

மஹிந்த தலைமையில் மொட்டுவின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரம், இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ள அக்கட்சியினர், பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கத் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது குவைட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் மும்பையில் இருந்து வருகை தந்த ஒருவரும் இவ்வாறு ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்திகை

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஒத்திகை, கொழும்பு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. வட கொழும்பில் இன்று  முற்பகல் 10 மணியளவில் குறித்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சுகாதார முறைமைக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பாக நாட்டின் பல்வேறு ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் ...

மேலும்..

இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த 6இலங்கையர்களும், இன்று (சனிக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்..

தமிழர்கள் தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்- உருத்திரகுமாரன்

இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து ...

மேலும்..

உள்ளுர் வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!

உள்ளுர் வங்கிகள், உள்நாட்டில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன்தொகை 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக ...

மேலும்..