சிறப்புச் செய்திகள்

தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு!

தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம் புதியநகரில் இடம்பெற்றற  தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் ...

மேலும்..

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகத்தாயகம் 1960, ஆண்டு வரை எந்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாக வில்லை ஞானசார தேரருக்கு பதிலடி! பா.அரியநேத்திரன் மு.பா.உ.

காவி உடையை போர்த்தி வாயால் பொய் உரைக்கும் இனவாத புத்தபிக்குகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் பூர்வீகம் தெரிநாமல் இருப்பது கேதனை அல்லது தெரிந்தும் அதை மறைப்பது இனவாதம் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை ...

மேலும்..

மத்தியவங்கி பிணைமுறி மோசடி – மைத்திரி மற்றும் ரணிலிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ...

மேலும்..

பணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள்   அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ...

மேலும்..

தேர்தலில் மாற்று அணிகளை தோற்கடிக்கவேண்டும் தமிழர் – சம்பந்தன் அழைப்பு

"வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. இந்தநிலையில், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடன் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற பெயரில் பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. ...

மேலும்..

தமிழினத்தின் கவசம் போராளிகள்! அவர்களின் ஆதரவு எமக்குப் பலம்!! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வரவேற்பு

"தமிழினத்தின் பாதுகாப்புக் கவசமாக அன்று எமது போராளிகள் இருந்தார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் இன்று ஜனநாயக வழியில் செயற்படுகின்றார்கள். அந்தவகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம். அவர்களின் ஆதரவு ...

மேலும்..

மருத்துவ உபகரண கொள்வனவுக்கான நிதி குறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யவும் மேம்படுத்தவும் 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இரண்டாவது நாளாக ...

மேலும்..

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக ...

மேலும்..

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் நேற்று (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறான தாக்குதலொன்று நடைபெறப்போகின்றது என்பது தனக்குத் ...

மேலும்..

120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டுபாய் நாட்டில் சிக்கித் தவித்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை 5.35 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமானம் நிலையத்தை வந்தடைந்தனர். இதனையடுத்து, கட்டுநாயக்க விமான ...

மேலும்..

கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் சந்தியில் நேற்று (புதன்கிழமை) மாலை அடையாளந்தெரியாத மூவர் கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கஞ்சிபானை இம்ரானின் ...

மேலும்..

சி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தேசிய ...

மேலும்..

தமிழரசின் சுயநலத்துக்காகவே சசிகலா பயன்படுத்தப்படுகிறார்! ஆதங்கப்படுகின்றார் அனந்மி

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள் மாற்றுத் தலைமையான தமிழ் மக்கள் ...

மேலும்..

சில தமிழரின் உணர்வற்ற செயலால் பலமடைகின்றன சிங்களக் கட்சிகள்! வேதனையுறுகின்றார் ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள முஸ்லிம் கட்சிகள் தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்பெறுவதாகவும். இந் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..