சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்க வீதத்தை மேலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  நாணயச்சபை இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது உரிமம்பெற்ற வர்த்தக ...

மேலும்..

மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு!

கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைகள் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மிகுந்த வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ...

மேலும்..

வேலைக்கு ஆள் தேவை

மேலும்..

யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் நெல்லியடி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டி பகுதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய

கொரோனா வைரஸ் தாக்கத்தின் சவால்களுக்கு மத்தியில் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பொதுத் தேர்தலுக்கு 7 பில்லியன் முதல் 7.5 ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக   அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான   தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார்.]\ அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் (செவ்வாய்க்கிழமை)  ...

மேலும்..

அரசுக்குப் பெரும்பான்மையை வழங்கத் தயார் தமிழர்களின் அபிலாஷை நிறைவேறுமாயின்! வவுனியாவில் தெரிவித்தார் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதிக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முதல் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. கொரோனா வைரஸ் ...

மேலும்..

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1915 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் ஈரானில் இருந்து ...

மேலும்..

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா? – அனில் ஜாசிங்க விளக்கம்

அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் ...

மேலும்..

சஜித்தைவிட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை – மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ‘மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி செல்கிறார்’ என்ற செய்தி சிங்கள ...

மேலும்..

தபால்மூலமான வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டது

2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஜனாதிபதிக்குக் கடிதம்

கொரோணா தொற்று பரவல் காரணமாக சுகாதார விதிமுறைகளை பேணுதலைக் கருத்திற்கொண்டு இம்முறை கிழக்கிலிருந்து பாதயாத்திரை செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் அன்றைய ...

மேலும்..

வடக்கில் எத்தனை விதவைகள் உள்ளனர்? மக்கள் பிரதிநிதிகளே தரவு தரவேண்டும்! என்கிறார் உமாசந்திரபிரகாஷ்

வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். 87 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என இன்னும் ...

மேலும்..