சிறப்புச் செய்திகள்

தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுக்கும்!

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு அவசியம்” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார். கொழும்பு நீதிமன்ற வளாகத்திவ் இடம்பெற்ற நிக்லாவில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணிலுக்கே உண்டு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுவதாக நலன்புரி சேவைகள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”ஜனாதிபதியாக பிறிதொருவர் தெரிவு செய்யப்பட்டால் நிலையான பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சகல திட்டங்களும் பலவீமடையும். 2024 ...

மேலும்..

நீதிபதியின் பதவி விலகலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கினை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் ...

மேலும்..

பதவி விலகிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை தொடர்பு கொள்ள முடியவில்லை

  பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ...

மேலும்..

பதவி விலகிய நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான ...

மேலும்..

கல்முனை பாடசாலை மாணவர்களுக்கு போசனை நிறைந்த பிஸ்கெட் வழங்கல்

  நூருல் ஹூதா உமர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போசனை முகாமைத்துவம் என்பனவற்றை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் போசாக்கை மேம்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக ...

மேலும்..

நபிகள் நாயகத்தின் வாழ்வியல் வழிகாட்டல்களில் இருந்து சிலர் விலகியமையே முஸ்லிம்களின் சோதனைக்கு காரணம் கலிலூர் ரஹ்மான் கருத்து

  நூருல் ஹூதா உமர் உலக வாழ் மனிதர்களின் வாழ்வுக்கு நேர்வழிகாட்டிய முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாத் தினத்தை இலங்கை வாழ் முஸ்லிங்கள் மட்டுமன்றி உலகம் பூராகவும் அமைதியான முறையில் இறை வழிபாடுகளுடனும் சமய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் முஸ்லிங்கள் கொண்டாடுகின்றனர். அதனைக் கௌரவிக்கும் வகையில் ...

மேலும்..

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குக ஆளுநர் செந்திலின் கோரிக்கைக்கு பிரதமர் பச்சைக்கொடி!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சந்திப்பில் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: 35 நிமிடங்கள் சுமந்திரன் கடும் விவாதம் பதில்வாதம் ஒக்ரோபர் 03, 06 திகதிக்கு!

  நூருல் ஹூதா உமர் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கு எதிர்வரும் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக் கழகம் மக்கள் பார்வைக்காக திறப்பு

  நூருல் ஹூதா உமர் இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் 2023 ஒக்ரோபர் மாதம் தனது 42 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. இதனடிப்படையில் 2023 ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் ஒக்ரோபர் 8 ஆம் திகதிவரை பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரத்தை சிறப்பிக்கும் வகையில் இப்பிராந்தியத்தில் ...

மேலும்..

சைகைமொழி தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி! மட்டக்களப்பில் நடந்தது

சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் புதன்கிழமை மாபெரும் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்  சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த  ஆயிரக்கண்கான சைகை மொழியாளர்கள், சமூக ...

மேலும்..

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்தால் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கலாம்! சஜித் பிரேமதாஸ உறுதி

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற 'போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

கட்சிகளில் ஜனநாயகம் இல்லை மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரசாரங்களை ஜதார்த்தமானவையாக மாற்றுவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெப்ரல் அமைப்பின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய - எதிர்காலக் ...

மேலும்..

கொழும்பில் தட்டம்மை தீவிரம்: 52 நோயாளர்கள் அடையாளம்!

கொழும்பில் தற்போது வரையில் 52 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு சிகிச்சை, மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் கொழும்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

2048 பசுமைப் பொருளாதார வேலைத் திட்டம் தேவையான நிதியைபெற பலநாடுகள் ஆதரவு! அனில் ஜாசிங்க தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 - பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சர்வதேச மாநாடுகள் மற்றும் அரச தலைவர்களின் சந்திப்புகளில் ஜனாதிபதி ...

மேலும்..