வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை விதித்தது!
யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்று முதல் பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்தள்ளார். நல்லூர் பிரதேசசபை நடவடிக்கைகள் ...
மேலும்..