12 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் 4 பெண்கள் உள்ளிட்ட ஐவர் விமான நிலையத்தில் கைது!
12 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 பேரும் டுபாயிலிருந்து புதன்கிழமை 27 ...
மேலும்..