சிறப்புச் செய்திகள்

இணையம் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் – பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் எச்சரிக்கை!

இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் தங்கள் குடும்பங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் என எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தினால் இன்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று ...

மேலும்..

இலங்கையில் மிருககாட்சி சாலைகள் மற்றும் பூங்காக்கள் திறப்பு

இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள்,  தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இவை மீளவும் திறக்கப்படவுள்ளன என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் ...

மேலும்..

கிழக்கின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாக்கப்படும் – பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கில் உள்ள தொல்பொருட்களை ...

மேலும்..

ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான தடைகள் விரைவில் விலகும் தவிசாளரிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நம்பிக்கை

ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான  தடைகள் விரைவில் விலகும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மகேஷ் சேனநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த பிரதேச சபையின் அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவு ...

மேலும்..

இணையம் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 ...

மேலும்..

கருணா அம்மானின் 35 அடி விளம்பர பதாதைகள் எரிப்பு-விசாரணை ஆரம்பம்

பாறுக் ஷிஹான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு  ஆதரவு தெரிவித்து  கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட  விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை(10) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.   எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான  பாராளுமன்ற தேர்தலுக்கான ...

மேலும்..

தமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது – சி.வி.கே.

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பாா்க்கிறோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் ...

மேலும்..

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது – மஹிந்தானந்த அளுத்கமகே

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது என்பதாலேயே பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைப்பேசி ஊடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு ...

மேலும்..

‘மக்களின் நாயகன்’ என மஹிந்தவை சம்பந்தன் புகழ்ந்தமை அரசியல் நாடகம் – தவராசா

மக்களின் நாயகன் மஹிந்த ராஜபக்ஷ’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்ந்துள்ளமையானது அரசியல் நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். 9 மாகாணங்களும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி, ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய ...

மேலும்..

ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல் – அறிவிப்பு வெளியானது!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு பகிரங்க சவால் விடுத்தார் செஹான் சேமசிங்க

ஐக்கிய மக்கள் சக்தியினர், தங்களுக்கு பலம் கிடைத்து விட்டதாக தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இதனை பொதுத் தேர்தல் ...

மேலும்..

பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை – குமார வெல்கம

நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை. ஆனால், கொரோனா அச்சம் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலுக்கான ...

மேலும்..

தனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது – அநுர

நாட்டு மக்களின் உயிர்களை பலி கொடுத்தேனும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் ஆளும் தரப்பினர் தற்போது முயற்சித்து வருகிறார்கள் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது ...

மேலும்..