சிறப்புச் செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது – விமல் வீரவன்ச

தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர், பக்கச்சார்பான தேர்தல் ...

மேலும்..

ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் தேர்தல் இடம்பெறாது – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 4 முதல் 19 ஆம் திகதிக்குள் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் திகதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று ஆணைக்குழு உறுப்பினர்களிடையே இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ...

மேலும்..

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் குணமடைந்து வைத்திசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 122 பேராக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றுக்குள்ளான 725 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை – அமெரிக்கத் தூதரகம்

ஜோர்ஜ் புளொய்டின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து முன்னிலை சோசலிஷக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை என அமெரிக்கத் தூதரகம், தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டி, மினிசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் பொலிஸாரால் கழுத்து நசுக்கப்பட்டு கொலை ...

மேலும்..

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட13 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு..

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் தொற்றுநொயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட ...

மேலும்..

ஐ.தே.க. ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு – வே.இராதாகிருஸ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்னதானம் வழங்குதல், சப்பற உற்சவங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ...

மேலும்..

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கொஸ்கொட தாரக்க, கௌத்தம், சூசை மற்றும் ஜோர்ஜ் உள்ளிட்ட கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக் ...

மேலும்..

யாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் – விகாராதிபதி

இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ...

மேலும்..

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் உள்ள சீன தூதரகம் முன்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தினை இரத்து செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் என தெரிவித்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினால் சீன ...

மேலும்..

யாழில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது!

யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட ...

மேலும்..

ராஜித சேனாரட்ன பிணையில் விடுதலை

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ...

மேலும்..

கறுப்பின மனிதரின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை

அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர்கள் 53 பேருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். சந்தேகநபர்களை துறைமுக பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோட்டை நீதவான் முன்னிலையில் ...

மேலும்..

வவுனியா அம்மாச்சி உணவகம் இன்று முதல் மீண்டும் திறப்பு

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் அம்மாச்சி உணவகம் இன்று (புதன்கிழமை) முதல் மீளவும் திறக்கப்படுகிறது. வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி அருந்ததிவேல் சிவானந்தன் தலைமையில் அம்மாச்சி உணவகத்தின் ஊழியர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு எதிரா ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் உள்ள சீன தூதரகம் முன்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தினை இரத்து செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் என தெரிவித்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினால் சீன ...

மேலும்..