சிறப்புச் செய்திகள்

திசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறும் பல உண்மைகள்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும் பல தகவல்கள் தொடர்பில் கூறுகின்றார். மேலும் அந்த செவ்வியில்.... 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ...

மேலும்..

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அரசு முயற்சி – சி.வி.கே

மிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பார்ப்பதாக வடமாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் ...

மேலும்..

இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் அமரர் துரைரெத்தினம்!

“சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் ...

மேலும்..

‘இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வட மாகாண அரசாங்க அதிகாரிகள் அன்பளிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,374 மில்லியனாக அதிகரித்துள்ளது. மத்திய மாகாண கல்வித் திணைக்களம் 14,133,164.86 ரூபாவையும், வரையறுக்கப்பட்ட மத்திய மாகாண கல்விச் சேவைகள் சேமநிதி, கடன் ...

மேலும்..

ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடங்களை ஒன்லைன் மூலம் மேற்கொள்ளக் கூடிய வகையில் திட்டமிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய ‘தேசிய கல்விக் கொள்கை’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தேசிய கல்விக்கொள்கையின் தற்போதைய நிலை பற்றி ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியது. ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு ஏற்ப ...

மேலும்..

தேர்தல் திகதி குறித்து அறிவிக்கப்படுமா? – முக்கிய கலந்துரையாடல் இன்று

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பாக தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) முற்பகல் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை ஒன்று கூடினர். எனினும் அன்றைய தினம் அது தொடர்பான ...

மேலும்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் ...

மேலும்..

கிண்ணியாவில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, கிண்ணியா பகுதியில் அமைந்துள்ள பெரியாற்றுமுனை எனும் இடத்திலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படும் வெடிப்பொருளொன்று வெடித்ததில் ...

மேலும்..

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காமல் போராளி கட்சிகளின் ஆதரவு கூட்டமைப்புக்கு வவுனியாவில் மாவையுடன் சந்திப்பில் உறுதி

முன்னாள் போராளிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்த பணப்பெட்டியில் இருந்து பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேவேளை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டநபர், கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு – சத்தியமூர்த்தி

யாழ். மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் இலக்கங்கள்

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 01. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் 02. இ.ஆர்னோலட் 03. திருமதி இரவிராஜ் சசிகலா 04. ஈ.சரவணபவன் 05 கு.சுரேந்திரன் 06. த.சித்தார்த்தன் 07. பா.கஜதீபன் 08. மாவை சோ.சேனாதிராசா 09. வி.தபேந்திரன் 10. சி.சிறீதரன்

மேலும்..

ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜுன் ...

மேலும்..

குற்றவாளிகளைப் பாதுகாக்காதீர் ஐ.நாவின் காலக்கெடு மார்ச் மாதம் மட்டுமே – கோட்டா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியபடியால் அந்தத் தீர்மானங்களிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டோம் என்றோ அல்லது அந்தத் தீர்மானங்கள் வலுவிழந்துவிட்டன என்றோ அரசு எண்ணக்கூடாது. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் இன்னமும் வலுவுடன்தான் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்த ...

மேலும்..