சிறப்புச் செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு ஒரு மாத சிறை

மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய மூவர் கைது ...

மேலும்..

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ள நிலையில், அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள வேதாரணியம் சதுக்கம் பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு ஊடாக காத்தான்குடி ...

மேலும்..

சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாது – பொலிஸ்

பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்களும் பயணிகளும், அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை அவதானிக்க சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது. இந்நிலையில் ...

மேலும்..

இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல்  கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ...

மேலும்..

நாடாளுமன்றில் பெரும்பான்மை எமக்கே – ரோஹண லக்ஷ்மன்

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி தலைவர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேர்தலில் மூன்றில் ...

மேலும்..

யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். டெங்கு ...

மேலும்..

எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறலாம் – ஹெகலிய

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறலாம் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இதன் காரணமாக ஓகஸ்ட் 07 ஆம் ...

மேலும்..

எல்லைப் பிரச்சினையை தீர்பதற்கு இராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை!

இந்திய – சீனா எல்லைப் பிரச்னைக்கு சுமூகத் தீா்வு காண்பதற்காக தூதரக மற்றும் இராணுவ ரீதியில் பேச்சுவாா்த்தையை ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இது குறித்த  உயர்மட்ட பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழைமை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இந்தியா,  ...

மேலும்..

தமிழகத்தில் தீவிரத்தன்மை கொண்ட புதிய கொரோனா வைரஸ்!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸில் புதிய வகை ஒன்றினை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, கிளேட் ஏ 1 3, (Glade A 1 3 i)என்ற புதிய வகை பரவி வருவதாக  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த ...

மேலும்..

இந்தியாவில் 75 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 75 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 25ஆம் திகதியில் இருந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. பூஜை மட்டும் ...

மேலும்..

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 11 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது – அனில் தேஷ்முக்

புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இதுவரை 11 இலட்சத்துக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் சிக்கிய இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இது ...

மேலும்..

சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும்  கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டன. இதன்படி தமிழகத்தில் ...

மேலும்..

ஒடிசா பயிற்சி விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஒடிசாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் தென்கனல்  மாவட்டத்தில் அரசு விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த  விமானப் பயிற்சியாளர் கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான அனீஸ் பாத்திமான ...

மேலும்..

47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – பழனிசாமி உறுதி!

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 47 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் ...

மேலும்..

இராமநாதபுரத்தில் இறந்து கரை ஒதுங்கிய 700 கிலோ நிறை கொண்ட புள்ளிச் சுறா மீன்

இராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோ நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன், உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. பாக்ஜல சந்தி பகுதியான ஆற்றங்கரை கடற்கரையில் பிரம்மாண்ட மீன் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக ...

மேலும்..