சிறப்புச் செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறைதண்டனை

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ...

மேலும்..

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர் சுற்றிவளைப்பில் பலருக்கு நடவடிக்கை!

திருகோணமலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிண்ணியா கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள கடை ஒன்றில் விலை பட்டியல் காட்சிப்படுதாமல் விற்பனைக்காக பதுக்கி வைத்த 50 கிலோகிராம் கீரிச்சம்பா அரிசி கைப்பற்றப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும், திருகோணமலை நகரில் விலைப்பட்டியலின்றி ...

மேலும்..

போரில் உயிரிழந்தோருக்கு பொது நினைவுச் சின்னம்! தமிழினம் அனுமதிக்காது என்கிறார் ஐங்கரநேசன்

ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த சனிக்கிழமை ...

மேலும்..

இலங்கையில் சினோபெக் நிறுவன விநியோக செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை  கொழும்பு, ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ சென்ஹொங் மற்றும் சினோபெக் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யாங் ஜுன்ஸ் ஆகியோர் ...

மேலும்..

கருத்துச் சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்து

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றின் அவசியம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ...

மேலும்..

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல்: பொதுமக்களிடம் பொலிஸார் எச்சரிக்கை!

பொது இடங்களில் பயணிக்கும் பொழுது உணவு பானங்களை கொடுத்து சுயநினைவை இழக்க செய்து பொது மக்களின் பொருள்களைக் கொள்ளையிட்டு செல்லும் தரப்பொன்று நாட்டில் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான கொள்ளைச்சம்பவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் ராஜபக்ஷவினருக்கும் எந்த தொடர்புமில்லை அடித்துக்கூறுகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சனல் 4 அலைவரிசை எந்த விசாரணையும் இல்லாமலே இந்தத் தாக்குதல் சம்பவத்தை கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். பொதுஜன ...

மேலும்..

அதிபர் உட்பட 4 ஆசிரியர்களை உடன் இட மாற்றம் செய்யுங்கள்! ஹற்றனில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்   தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி 200 இற்கும் மேட்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களிடையே முறையான ஒழுக்கம் காணப்படுவதில்லை எனவும் ஒரு சில ஆசிரியர்கள் ...

மேலும்..

பஹ்ரியாவிலிருந்து எட்டு வீரர்கள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுநர் போட்டியில் கல்முனை கமுஃகமுஃஅல் பஹ்ரியா பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி வீரர்கள் இரண்டு தங்கம் ஒரு வெண்கலம் பெற்று எட்டு மாணவர்கள் தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவாகினர். கடந்த 05 தினங்களாக கந்தளாய் லீலாரத்தின ...

மேலும்..

அநியாயக்காரர்கள் நீங்கள்தான் நாங்கள் ஒருபோதும் இல்லை! கலையரசனுக்கு – யஹியாகான் பதில்

  நூருல் ஹூதா உமர் தமிழ் - முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தோற்றுவித்து - அதில் குளிர்காய கலையரசன் எம்.பி. எடுக்கும் முயற்சி மிகவும் கண்டனத்துக்குரியது என மு.கா. பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் குற்றம் சுமத்தியுள்ளார். கல்முனை - பாண்டிருப்பில், சென்ற சனிக்கிழமை நடந்த ...

மேலும்..

சம்மாந்துறை ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவு பிரதேச வைத்திய சாலையாக தரம் உயர்வு!

நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செந்நெல் கிராமம் ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவை மக்களின் தேவை கருதியும் சிகிச்சைகளுக்கான ஆளணி மற்றும் முக்கிய வளங்களை பெறுவதற்காகவும் பிரதேச வைத்திய சாலையாக தரம் உயர்த்துவதற்கான தேவையை உணர்ந்து தொடர்ந்தேர்ச்சியான முயற்சிகள் ...

மேலும்..

தவறான அறிக்கைமூலம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றார் இம்ரான் மக்ரூப் எம்.பி.! முன்னாள் தவிசாளர் முபாரக் சாட்டை

  அபு அலா - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும், கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு செயலகங்களிலும் முஸ்லிம்களுக்கான பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

அல்ஹிலால் வித்தியில் உணவுக் கண்காட்சி

  நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஹிலால் வித்தியாலயத்தில் பல்லின மதத்தவர்களின் பண்டிகைகால உணவுக் கண்காட்சி திங்கட்கிழமை நடைபெற்றது. தரம் 3 பாடவிதானத்தில் காணப்படும் 'பல்லின மதத்தவர்களின் பண்டிகைகால உணவுகளை செயற்பாட்டு ரீதியாகக் காட்சிப்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக்கண்காட்சியை தரம் 3 பகுதித் ...

மேலும்..

அல்- ஹிலால் வித்தியில் சித்திரக் கண்காட்சி!

  நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது கமு ஃகமு ஃஅல்-ஹிலால் வித்தியாலய ஏற்பாட்டில் 'மாணவர்களின் மனதில் தோன்றும் சித்திரங்கள்' எனும் தலைப்பில் பாடசாலை மட்டத்தில் ஆரம்ப பிரிவு, இடைநிலைப் பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியின் கண்காட்சி பாடசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கல்முனை வலய ...

மேலும்..

5 கொங்ரீட் ஆணிகளை உட்கொள்ள வைத்தனர்! பணிப்பெண்ணாகச் சென்றவர் குற்றச்சாட்டு!

சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் உள்ள தோட்டப்பகுதியில் வசிக்கும் ஒரு ...

மேலும்..