மிதுன பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
பக்தர்கள் தரிசனத்துக்காக மிதுன பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை எதிர்வரும் 14ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலையடுத்து வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. கோவில்களை திறக்க தற்போது மத்திய அரசு அனுமதி ...
மேலும்..