சிறப்புச் செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 21 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 21 ...

மேலும்..

சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வழமையான போக்குவரத்து சேவைகள்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் வழமையான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளை இன்று முதல் வழமை போல் முன்னெடுப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ ...

மேலும்..

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்தது – ரணில் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியம் செய்ததன் காரணத்தினாலேயே, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

சுயாதீனம் என்ற சொல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது – கெஹலிய

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹுலின் கருத்தினால், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மரியாதை இல்லாது போயுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த அவர், இது மக்களின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு குழு தாக்குதல் – 3 பேர் படுகாயம்

யாழ்.கொடிகாமம், வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெனிஸ்ரன், வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) ஆகியோர் ...

மேலும்..

மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது ...

மேலும்..

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக ...

மேலும்..

பொதுத்தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியாகலாம்

பொதுத் தேர்தல் குறித்து பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கூடி கலந்துரையாடவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பான முடிவு இன்றைய கூட்டத்தின் போது எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்க மார்ச் ...

மேலும்..

இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்- பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபாய் கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்  கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள ...

மேலும்..

தலவாக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இருவர் பாதிப்பு

தலவாக்கலை- வட்டக்கொடை, யொக்ஸ்பொர்ட் தோட்டத்தில் இரு தோட்டத்தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வட்டக்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ( திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில், தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் செயற்பாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தப்போது,  மரத்திலிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்து  அவர்களை தாக்க ...

மேலும்..

வெற்றியை தொடர்ந்து 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் – லக்ஷமன் யாப்பா

பொதுத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்திற்கு 19 ஆவது திருத்தமே மூல காரணம் எனத் தெரிவித்த ...

மேலும்..

இந்தியாவைப் போன்ற நீண்டகால கொள்கையொன்றை இலங்கைக்கும் வகுக்க வேண்டும்- சமல்

இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு, நீண்ட காலத்திற்குரிய ஒரு ஸ்தீரமான கொள்கையொன்றை இலங்கை வகுக்க வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “எந்தவொரு நாட்டிலும் நீண்ட காலத்திற்கான ...

மேலும்..

கல்முனை, களுவாஞ்சிக்குடி எல்லைப் பிணக்கைத் தீர்க்க நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை என்பவற்றின் எல்லை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ...

மேலும்..

உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது

பாறுக் ஷிஹான்- உடுதுணி கடை ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற  இருவரை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று  அப்பகுதி உடுதுணி கடை ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு  இளைஞர்கள் ...

மேலும்..

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து அநுர கருத்து

தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இன்னொரு தரப்புக்கு சாதகமான வகையிலும் கருத்து வெளியிடுவது மிகவும் மோசமான குற்றமாகும் எனவும் அவர் ...

மேலும்..