சிறப்புச் செய்திகள்

வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனிமேல் நடைமுறையில் இருக்காதெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் முற்பதிவு நடைமுறை தொடரும் என ரயில் திணைக்களம்  ...

மேலும்..

வானிலை குறித்து மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ...

மேலும்..

கருணாவுக்கு ஆதரவாக கல்முனையில் விளம்பர பதாதைகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 236 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்து, வெளிநாட்டு கப்பல்களில் தொழில் புரிந்து வந்த சிவில் சேவை உத்தியோகத்தர்கள் 236 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை  விசேட விமானம் ஒன்றின்  ஊடாக  நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு உலகமே முகம் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கடற்படை சிப்பாய்கள் என அரசாங்க தகவல் ...

மேலும்..

பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

பி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளாரென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அரசுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி டுபாயிலிருந்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ...

மேலும்..

அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி

நாட்டின் அனைத்து விடயங்களுக்கும்  அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லையென முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய வீரர்கள் தினத்தில் ஆற்றிய உரையின்போது சர்வதேச அழுத்தங்கள் ...

மேலும்..

பொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் சிறுவர்கள் உள்ள 25 குடும்பங்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகமும் தமிழ் இளையோர் கூட்டமைப்பும் இணைந்து பால்மா பெட்டிகளை வழங்கிவைத்தனர். இந்த பால்மா பெட்டிகளுக்கான அனுசரணையை ...

மேலும்..

வடக்கு, கிழக்கும் பௌத்த பூமி இங்கு இராணுவமே பாதுகாப்பு தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை என்கிறார் ஞானசாரர்

"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த - சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த - சிங்கள நாடு. தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்துப் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை ." - இவ்வாறு பொதுபலசேனா ...

மேலும்..

இனி இரவில் மட்டுமே ஊரடங்கு!

நாடுமுழுவதும் மறு அறிவித்தல் வரை இன்று 6ம் திகதியில் இருந்து தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி பகல் வேளைகளில் தொடர்ந்தும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் ...

மேலும்..

குழு மோதலில் ஐவர் காயம்; மூவர் கைது!

மட்டக்களப்பு – சந்திவெளி, திஹிலிவெட்டை பிரதேசங்களில் நேற்றுமுன்தினம்இரவு இடம்பெற்ற குழு மோதல்களில், நால்வர் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும்..

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற மூவரை, பொலிஸார் இநேற்று) கைது செய்துள்ளனர். களுத்துறை – பேருவளை, அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1360 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்..

கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 139பேர் உயிரிழப்பு- 641பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..

மூத்த குடிமக்களுக்கான உதவித் தொகை ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும்: பிரதமர் ஜஸ்டின்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கும் உதவித் தொகை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வழங்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு 500 டொலர் வரை ஒரு முறை ...

மேலும்..

ஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது!

ஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்த்து, 14 கைதிகள் புதன்கிழமை காலை ஒட்டாவா-கார்லேடன் தடுப்பு மையத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். கைதிகள் ...

மேலும்..