சிறப்புச் செய்திகள்

தேசிய சுகாதார சேவையின் தடமறிதல் பயன்பாடு மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்: நாதிம் ஸஹாவி

கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய சுகாதார சேவையின் கொரோனா வைரஸ் தொடர்பு மற்றும் தடமறிதல் பயன்பாடு மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக வணிக நாதிம் ஸஹாவி (Nadhim Zahawi) தெரிவித்துள்ளார். வைட்டுத் தீவு (isle of Wight) பகுதியில் ...

மேலும்..

சமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு கோரிக்கை!

இங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஜூன் 15ஆம் திகதி முதல் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், பிரித்தானிய மருத்துவ சங்கம், மருத்துவர்கள் சங்கம், முகக்கவசங்களை போக்குவரத்துக்கு மட்டும் என கட்டுப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த விதிகளை அமுல்படுத்தினால் ...

மேலும்..

சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிராஃபல்கர் சதுக்கத்தில் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தினார். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த விதிகள் ...

மேலும்..

ஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் மற்றும் பதின்ம வயதுடைய இரண்டு ஆண்கள் அடங்கிய இந்த குழு, நேற்று முன் தினம் (புதன்கிழமை) ...

மேலும்..

கொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால், 449,834பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யாவில் 8,726பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 144பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் ...

மேலும்..

துருக்கி 40 நாடுகளுக்கான விமானச் சேவையை மீண்டும் தொடர முடிவு!

பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு துருக்கி இம்மாதத்தில் 40 நாடுகளுக்கான விமானச் சேவையைத் மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது. இதில், முதற்கட்டமாக இத்தாலி, சூடான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளிடையே இருதரப்பு விமானச் சேவைக்கு ஒப்பந்தம் ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் அமெரிக்க பொலிஸார்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் போராட்டங்களின் போது பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்துக்கொள்ளும் பல காணொளிகள் வெளிவந்துள்ளன. நியூயோர்க் மாநிலத்தின் பஃபேலோவில், நயாகரா சதுக்கத்தில் நடந்த போராட்டத்தின் பின்னர் வயதான மனிதரை இரு பொலிஸ் அதிகாரிகள் தரையில் ...

மேலும்..

அரிய நிகழ்வான “பெனும்பிரல் சந்திர கிரகணம்” இன்று!

மிகவும் அரிதான பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திரக்கிரகணம் இன்று ஆரம்பமாகி நாளைய தினம் 12.54 அதிகபட்ச கிரகணத்தை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6ஆம் திகதி 2.45 மணியளவில் இந்த கிரகணம் ...

மேலும்..

தடையை மீறி தியானன்மென் நினைவுதினத்தை நினைவுகூர்ந்த ஆயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள்!

கொரோனா ரைவரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், தியானன்மென் நினைவேந்தல் கூட்டத்துக்கு ஹொங்கொங் பொலிஸார், முதல்முறையாக தடைவிதித்திருந்த நிலையில், தடையினையும் மீறி ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் கூடி, தியானன்மென் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தியனன்மென் சதுக்க படுகொலையை நினைவுகூறுவதற்காக கூடிவந்த ஆயிரக்கணக்கான மக்கள், ...

மேலும்..

இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ்: அமர்வுகள் தற்காலிகமாக இரத்து

இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 44 வயதான அபோ ஷாஹாதே என்பவருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்றம் (நெசெட்) இந்த அறிவிப்பினை ...

மேலும்..

பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 31,890பேருக்கு வைரஸ் தொற்று!

பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 31,890பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, கடந்த மே மாதம் 30ஆம் ...

மேலும்..

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை!

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்க அமெரிக்காவின் போக்குவரத்துறை தீர்மானித்துள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டெழ தொடங்கியபோதும், அமெரிக்க விமானங்களை ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை எட்டுகிறது!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை அண்மிக்கின்றது. இதற்கமைய உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 3 இலட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 66 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் ...

மேலும்..

இராணுவ ஆட்சியும் பௌத்த மயமாக்கலும் பாதுகாபபு என்ற பெயரில் அரங்கேற்றம்! மிகவும் காட்டத்துடன் சம்பந்தன் கருத்து

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை யும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்க மாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ஷ அரசின் இந்தப்படுமோசமான செயல் களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 பேருக்கு கொரோனோ (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 858 பேர் ...

மேலும்..