சிறப்புச் செய்திகள்

மொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

மொனராகலை-  இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.  இந்நிலையில் நேற்று அதி உச்ச பட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 9 ஆயிரத்து 889 பேர் புதிதாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக ...

மேலும்..

இந்தியா-அவுஸ்ரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா- அவுஸ்ரேலியா இடையே இருநாட்டு இராணுவங்களையும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா- அவுஸ்ரேலியா இடையேயான இணையவழி மாநாடு நேற்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. ...

மேலும்..

கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

கர்நாடகா,  ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில்   4.0 ரிக்டர் அளவில் நிலநடக்கம் பதிவாகியுள்ளது. அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ...

மேலும்..

கர்பிணி யானை கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஒருவர் கைது!

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்  அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை ஒன்று உணவுத்தேடி கிராமத்திற்குள் சென்றுள்ளது. அங்கு இருந்தவர்கள் வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை யானைக்கு கொடுத்துள்ளனர். ...

மேலும்..

உத்தரப்பிரதேச விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே லொறியொன்றுடன், காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், காரினுள் இருந்த ...

மேலும்..

வழிப்பாட்டு தலங்களை திறப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது மத்திய அரசு!

பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள்,  வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் ஆகியவை எதிர்வரும் 8ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ள நிலையில் அதற்குறிய வழிக்காட்டுதல்கள் நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள்,  புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என்பதுடன்  ...

மேலும்..

எல்லைப் பிரச்சினை குறித்து விரிவான அறிக்கையை சமர்பித்தது பாதுகாப்பு முகமை!

இந்தியா – சீனா இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினை குறித்த விரிவான அறிக்கையை  பாதுகாப்பு முகமைகள் மத்திய அரசிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் லடாக்கில் தற்போது நடந்து வரும் முன்னேற்றம் மற்றும் கிழக்கு லடாக்கின் பல்வேறு செக்டார்களில் சீன இராணுவம் ...

மேலும்..

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தயாரிக்கும் உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு 15 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாக வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரித்தானிய  பிரதமர்  பொரிஸ் ஜோன்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள்,  ...

மேலும்..

”நாமே தீர்வு” எனும் தன்னார்வலர்கள் திட்டத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்!

கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஸ்தாபகர் கமல்ஹாசன் ‘நாமே தீர்வு’ எனும் தன்னார்வலர்கள் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “இன்று உலக சுற்றுச் சூழல் தினம். உலகத்தைப் பசுமையாக ...

மேலும்..

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,  ...

மேலும்..

சஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம் உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுஜுவ சேனசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சஜித், ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவராகவே ...

மேலும்..

தேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில் பங்கேற்பதற்கு மக்கள் அச்சுகின்றனர் எனவும் ரோஹித ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 19 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை 858 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், நாட்டில் இதுவரை 1796 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள ...

மேலும்..

நிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன

அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி, எவ்வாறு அதிகளவு பணத்தை சம்பாதித்தார் என்பதை அரசாங்கம் கண்டுப்பிடிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சவால் விடுத்துள்ளார். அப்போதுதான் ஜனாதிபதி கூட நேரடியாக இவ்விடயத்தில் பேச முடியுமென  அவர் குறிப்பிட்டுள்ளார். அவன்கார்ட் வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..