சிறப்புச் செய்திகள்

வேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள், நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பு வெளியான திகதி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை குறித்த நெறிமுறைகள் செல்லுபடியாகும் ...

மேலும்..

கடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்

வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணமடைந்துள்ளார். வவுனியா- கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது 71) என்ற தந்தையே இன்று, தனது வீட்டிலுள்ள  மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து  உயிரிழந்துள்ளார். வவுனியாவில் ...

மேலும்..

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது – ஜனாதிபதி

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுற்றாடல் பாதுகாப்பு ...

மேலும்..

யாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்குக் கொண்டு மற்றொரு துவிச்சக்கர ...

மேலும்..

அரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பகுதியில் உள்ள வடிச்சல் பகுதிகளை ஏறாவூர் நகரசபை நிரப்பிவருவது தொடர்பில் ஆராயச்சென்ற நீர்பாசண திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ...

மேலும்..

மாத்தறையை படையெடுக்க ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்: அச்சத்தில் விவசாயிகள்

மாத்தறை – கிரிந்த எனும் இடத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். குறித்த பகுதியில் சோளப்பயிர்ச்செய்கை மற்றும் வாழைச்செய்கையே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்  குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வெட்டுக்கிளிகளினால் ஏனைய பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகுமென அப்பகுதியிலுள்ள விவசாயிகள் ...

மேலும்..

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

யாழ்ப்பாணம்- அச்சுவேலி, பத்தைமேனி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் ...

மேலும்..

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு சேவையை வழங்குவது இலங்கையின் கொள்கையாகும் – ஜனாதிபதி

இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தரமான நோய்த்தடுப்பு சேவைகளை எளிதாகவும் சமமாகவும் அணுகுவதற்கான உரிமையை அனுபவித்து வருகின்றது, மேலும் நாட்டின் நோய்த்தடுப்பு கொள்கை ஒரு குழந்தைக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளை பெறுவதற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை

வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒரு இடத்திற்கு ...

மேலும்..

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ...

மேலும்..

அனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்!

முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 40 பேரில் 36 பேர் கடற்படையினர் என்றும் அவர்களில் 32 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தையும் 3 ...

மேலும்..

துரைரட்ணம் விடயத்தில் அமீரின் தீர்ப்பும்! சுமந்திரன் விடயத்தில் சம்பந்தன் தீர்ப்பும்!

1959  ஆம் ஆண்டு இலங்கை நாடாளு மன்ற அங்கத்துவத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக் கப்பட்டபோது வகுக்கப்பட்ட தொகுதிதான் பருத்தித் துறைத்தொகுதி. தொண்டைமானாறு தொடக்கம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி, பருத்தித்துறை, வல்லிபுரம், நாகர்கோயில், செம்பியன்பற்று, உடுத்துறை, ஆளியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், கட்டைக்காடு வரைக்கும் வெற்றிலைக் கேணி ...

மேலும்..

தமிழர் தாயகத்தில் மக்களை அச்சுறுத்திய ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் படுகொலைகள்!

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது. இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 931  பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு இன்று ...

மேலும்..