சிறப்புச் செய்திகள்

இலங்கை கல்வி நிர்வாக அதிகாரி யூ.எல்.எம்.சாஜித் நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றார்!

  மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய, நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி பாட உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித் இன்று (செவ்வாய்க்கிழமை) நிந்தவூர் கோட்டக்கல்வி பணிமனையில் வைத்து ஓய்வு பெற்று செல்லும் முன்னாள் கோட்டக்கல்வி ...

மேலும்..

அம்பாறையில் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகள்!

அம்பாறை மாவட்டத்தில், சுனாமியினால் சேதமடைந்து மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாகப் பல  சமூக சீர்க்கேடான விடயங்கள் அரங்கேறி, வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில்  காணப்படும்  கைவிடப்பட்டுள்ள வீடுகளில், உள்ளுர் வாசிகளும், வெளியூரைச் சேர்ந்த சிலரும், ...

மேலும்..

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – உலக வங்கி

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெர்வோஸ்க்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரினால் முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கு!

  சுன்னானம் லயன்ஸ் கழகத்தின் வலயத் தலைவர், பிராந்தியத் தலைவர் வருகைகள் நேற்று (திங்கட்கிழமை) கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் தலைமையில் கந்தரோடையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக வருகைதந்த வலயத் தலைவர் லயன் க.டினேஸ், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ் ஆகியோர் கந்தரோடை ...

மேலும்..

மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழு கையொப்பம் இடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு ...

மேலும்..

தினேஸ் சாப்டரின் உடலை குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பிப்பு

மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஸ்சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு சிஐடியினருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரேதப்பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதால் தினேஸ் சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தகர் தினேஸ்சாப்டரின் மரணம் குறித்த மர்மம் இன்னமும் விலகாத ...

மேலும்..

பிரமித்த பண்டார தென்னகோனுக்கு ‘பொப்பி மலர்’ அணிவித்து கௌரவம்

இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த  பண்டார தென்னகோனுக்கு 'பொப்பி மலர்' அணிவித்தனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் போது மேற்படி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் ஏ.எம்.எம்.முஸ்தபா தெரிவு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய தலைவராக பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்தத் ...

மேலும்..

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை அடியோடு மறுக்கிறார் ஆஷு மாரசிங்க

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அனைத்துத் தரப்பினரதும் ஆலோசனைகளைப் பெற்றே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

கல்முனையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் பெரும் அவதி!

கல்முனையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை - நற்பிட்டிமுனை பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு   பிரதான வீதி மற்றும் கல்முனை - சாய்ந்தமருது   செல்லும் ...

மேலும்..

15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தனர்! ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டு

ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். எனவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

மேலும்..

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன் , மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துறையாடிய ...

மேலும்..

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

தியாக தீபம் திலீபனின்  36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின்  நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும்..

மன்னாரில் அஞ்சல் பணியாளர்கள் போராட்டம்!

கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் அஞ்சல் பணியாளர்களால்  இன்று கவனயீர்ப்புப்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் அஞ்சலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் சம்பள முரண்பாடு தீர்த்தல்,வாழ்க்கைச் செலவாக 20,000 ரூபாயாக  உயர்த்தல்,பதவி உயர்வை ...

மேலும்..