சிறப்புச் செய்திகள்

மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அபகரித்து வருவதாக குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அபகரித்துவருவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும் பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் ...

மேலும்..

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் -பிரதமர் மஹிந்த

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் கீழ் இயங்கும் தி பினான்ஸ் நிறுவவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ...

மேலும்..

மக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் – தயாகமகே

மக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “செப்டம்பர் மாதமளவில் தேர்தலை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். ஐக்கிய ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் – மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வரலாற்றில் ஒரு சாதனை இயக்கம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், “’எமது சாதனைகள், மலையக அரசியல், சமூக, கலாச்சார ...

மேலும்..

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுவீதம் குறைந்து வருகின்றது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த இத்தாலியில், தற்போது வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருகின்றது. ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து இத்தாலியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருவதனை புள்ளிவிபரங்களின் ஊடாக அவதானிக்க கூடியதாக உள்ளது. இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் ...

மேலும்..

அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், கறுப்பினத்தவர்கள் இவ் அடக்கு முறைகளால் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள். இப்போது பல நாடுகளில் குறிப்பிடத்தக்க உயர் இடங்களில் கறுப்பினத்தவர்கள் அங்கம் வகித்து வந்தாலும் இன்றும் அவர்களுக்கு எதிரான ...

மேலும்..

கொவிட்-19: பிரேஸிலில் ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவானது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேஸிலில், ஒருநாள் இறப்பில் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றுக்கு 27,312பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,269பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய பிரேஸிலில் வைரஸ் தொற்று ...

மேலும்..

விஜய் மல்லய்யாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வாய்ப்பில்லை – தூதரக அதிகாரிகள்

தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லயாவை உடனடியாக இந்தியா அழைத்துவர வாய்ப்பு இல்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மும்பைக்கு விஜய் மல்லய்யா அழைத்து வரப்பட்டதாக ...

மேலும்..

கொரோனா வைரஸ் – குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் உயிரிழப்போர் விகிதம் 2.80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாவது: கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 776 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்த அரசின் அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மற்றும் சுகாதார ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,243 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,243 மில்லியனாக அதிகரித்துள்ளது. Sri Ramco Roofing Lanka (Pvt) Ltd நிறுவனம் 2 மில்லியன் ரூபாவையும், Sri Ramco Lanka ...

மேலும்..

கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ளத் தயார் – ஜே.வி.பி.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொதுத் தேர்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ...

மேலும்..

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் , வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோல் குண்டுகள் ...

மேலும்..

பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை இலங்கையில் 70 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (புதன்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 2,086 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என சுகாதார அமைச்சின் ...

மேலும்..

ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இல்லை

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது. குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ...

மேலும்..