சிறப்புச் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று – உலகளவில் 65 இலட்சத்தை நெருங்கும் நோயாளிகள்

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 65 இலட்சத்தை நெருங்குவதாக சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 இலட்சத்து 52 ஆயிரத்து 390 ஆக பதிவாகியுள்ளது. அந்தவகையில் அதிக ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்

நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் தேர்தல் நடாத்தி அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வது என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா

நீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றை கலைத்தமை மற்றும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை மலையில் தேயிலை கொய்துகொண்டிருந்தவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான 59 வயதுடைய தோட்டத் தொழிலாளரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, குளவிக்கொட்டுக்கு ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்

யாழ். இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தலையில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் நேற்று ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு – அரச அலுவலகங்களுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய நாடளாவிய ரீதியில் நாளை மற்றும் நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ...

மேலும்..

வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு

வவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 5:30 மணியளவில் ...

மேலும்..

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. மேல், சப்ரகமுவ ...

மேலும்..

இன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை ...

மேலும்..

தமிழக முதலமைச்சருக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு மற்றும் தமிழக தலைமை செயலகம் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள பழைய பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் செயற்பட்டு வரும் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அழைப்பினை மேற்கொண்ட ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,230 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,230 மில்லியனாக அதிகரித்துள்ளது. WNS Global Services (Pvt) Ltd நிறுவனம் 5,895,000 ரூபாவையும், கிரிபத்கொட ஈரியவெடிய ஸ்ரீ ரத்ன விகாரையின் ...

மேலும்..

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ...

மேலும்..

அம்பாறை – ஆலையடிவேம்பு பகுதியில் படையினரால் வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறை – ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் வெடிபொருட்கள் அதிபயங்கர சத்தத்துடன் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டது. இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. கடந்த யுத்த காலத்தில் தமிழீழ ...

மேலும்..

தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து இன்று தீர்மானம்

தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ...

மேலும்..

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி தற்போதைய நிலைவரப்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 207,191 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5829 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, இந்த தொற்றிலிருந்து ...

மேலும்..