சிறப்புச் செய்திகள்

வவுனியா குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன

வவுனியா குளங்களில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியிடப்பட்ட இடங்களை பொலிஸாரின் உதவியுடன் அபிவிருத்தி திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அகற்றியது. வவுனியா- கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால், வவுனியாவிலுள்ள குளங்களில் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் வயல் நிலங்களை, மேட்டு நிலங்களாக்கும் செயற்பாட்டை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கமநல ...

மேலும்..

பொது போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றினை தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய சுகாதார அறிவுறுத்தலுக்கமைய ரயில் மற்றும் ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமையும் – முன்னாள் சபாநாயகர்

பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பது தொடர்பான தீர்ப்பு இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை ...

மேலும்..

மின்சார வேலியில் பாய்ந்த மின் தாக்கி விவசாயி உயிரிழப்பு

யானையின் அச்சுறுத்தலில் இருந்து தமது வயலை பாதுகாப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பினால் அதே வயலின் விவசாயி உயிரிழந்த துயரச்சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை)  அதிகாலை வெல்லாவெளி பகுதியில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு- வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணி பகுதியிலுள்ள  வயல்வெளியில் இன்று அதிகாலை மின்சாரத்தினால் ...

மேலும்..

தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அபாயம் அதிகம் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நெல் உள்ளிட்ட ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று ...

மேலும்..

குருநாகல் மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பரவும் வெட்டுக்கிளிகள்

குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், அந்த பகுதியில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் முதன் முறையாக இனம் காணப்பட்ட இந்த ...

மேலும்..

கறுஞ்சிறுத்தை தொடர்பில் மரபணு பரிசோதனை

அண்மையில் பொறியொன்றில் சிக்கி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தில் நடத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி பிரதீபா பண்டார தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த ...

மேலும்..

உயர் நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி – பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாளை ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்றும் ...

மேலும்..

இலங்கையில் பள்ளிவாசல்களை திறப்பதற்கு அனுமதி

மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பள்ளிவாசல்களும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி முதல் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என  முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் ஜும்ஆ தொழுகை மற்றும் கூட்டு வழிபாடுகளுக்கு அனுமதியில்லை என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. பள்ளிவாசல்களை ...

மேலும்..

முன்னாள் கடற்படைத் தளபதி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தம்மிடம் கப்பம் கோரியதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார். அதன்பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு ...

மேலும்..

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம்

பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமும் அறிவித்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவத்துள்ளது. நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்து ஏனைய பொருட்கள் அனைத்தினதும் இறக்குமதியில் கட்டுபாடுகள் ...

மேலும்..

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த தந்தை- மகள் பொலிஸாரிடம் சரணடைந்தனர்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ...

மேலும்..

சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 291 பேர் சற்றுமுன்னர் தாயகம் திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் குறித்த பயணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ...

மேலும்..

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கபே அமைப்பு கவலை

ஜனநாயகம் குறித்து குரல் எழுப்பும் பல அரசியல்வாதிகள், பெண்களின் பிரநிதித்துவம் தொடர்பில் அமைதி காக்கின்றமை  மிகவும் கவலையளிப்பதாக கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரங்கி ஆரியவன்ச ...

மேலும்..