சிறப்புச் செய்திகள்

கொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி

கொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் விவகாரங்களில் அவர் பங்கேற்காமல் இருக்கின்றமையே இதற்கு காரணமென கூறப்படுகின்றது. கொழும்பு நகராட்சி மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்புடன் ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இருவரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் இன்றுமட்டும் மேலும் 12 பேர் ...

மேலும்..

‘செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம்’ மீனவ சமுதாயத்தின் எதிர்ப்பைப்போக்க அவசர அவசரமாக செயற்படுத்தப்பட்டது

கொழும்பு தெற்கு செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை முடிவு இந்தவருடம் ஜனவரி 22 ஆம் திகதி அன்றே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ...

மேலும்..

மாளிகாவத்தை துப்பாக்கிச்சூடு – பிரதான சந்தேகநபர் கைது

கொழும்பு – மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு கொட்டாஞ்சேனை ...

மேலும்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் – முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ...

மேலும்..

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா – 2 இலட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருக்கியுள்ளது. அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  5,608 ஆக ...

மேலும்..

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ...

மேலும்..

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ...

மேலும்..

டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்துள்ளது: மனைவி தகவல்!

முடக்கநிலையின் போது, இந்தியக் கிரிக்கெட் அணியின் மகத்தான வீரரான மகேந்திர சிங் டோனியின் மன அழுத்தத்தை ‘பப்ஜி கேம்’ தான் பெருமளவு குறைத்ததாக, அவரது மனைவி சாக்ஷி கூறியுள்ளார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய ...

மேலும்..

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவான குறைந்த தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 758பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கடந்த ஏப்பரல் மாதத்திற்கு பிறகு தற்போது குறைவான தினசரி உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி ...

மேலும்..

21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது? – முன்னாள் ஜனாதிபதி

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் பத்திரங்களில் கையொப்பங்களை இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் ...

மேலும்..

யாழ்.பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய ...

மேலும்..

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் ...

மேலும்..

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது!

பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கமைய பிரேஸிலில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 30,046பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 529,405பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நான்காவது நாடாக பிரேஸில் ...

மேலும்..

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!

கொரோனா  சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ...

மேலும்..