கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!
ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்பட 9 மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறித்த மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ...
மேலும்..