சிறப்புச் செய்திகள்

சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகள் அவசியம் : ஐக்கிய மக்கள் சக்தி!

ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் எதிர்க்கட்சியினரின் கொள்கையிலேயே நாட்டின் பெரும்பான்மையான மக்களும் இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தொடர்பான ...

மேலும்..

ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை! தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு

ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை ஓய்வூதியத்துடன் 50,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சமீபத்திய கோட்பாடு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ...

மேலும்..

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா பல்துறை திட்டத்தைத் திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் ...

மேலும்..

திருமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து ஆளுநர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!  இம்ரான் எம்.பி. கோரிக்கை

கிழக்கு மாகாண ஆளுநர் திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து எடுத்த ஒருதலைபட்சமான முடிவு இம்மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்  என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் ...

மேலும்..

கிராமிய நெல் திருவிழாநிகழ்வு விருந்துபசாரத்தில் மோதல்! மிஹிந்தலையில் ஒருவர் பலி

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீப்புக்குளம் பகுதியில் விருந்தொன்றின்போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். கருணாரத்ன சிசிர குமார சேனவிரத்ன என்ற 59 வயதான நபரே உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை இரவு சீப்புக்குளம் பகுதியில் விவசாயப் பணிகள் ...

மேலும்..

மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்லூரி பொறுப்பு! பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம்

  மட்டக்களப்பு - புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே ...

மேலும்..

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு தொடரும்! அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதி

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா எப்போதும் வழங்குமென அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் விக்டோரியா நூலண்ட் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ...

மேலும்..

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன் இதுவரையில் சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை? இலஞ்ச, ஊழல், வீண் விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்ட விரோதமான முறையில் தங்கத்தைக் கொண்டு வந்தமை தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு வலுவடைவு! அங்குள்ள இராணுவ கட்டளையதிகாரி உறுதி

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் முதல் நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாக அவர் ...

மேலும்..

மன்னார் தேசிய மீலாத்துன் நபி விழா பின்போடப்பட்டது காதர் மஸ்தான் தெரிவிப்பு

தேசிய மீலாத்துன் நபி விழா எதிர்வரும் 28 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடாக இருந்தபோதும் அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டில் இருக்க மாட்டார் என்பதாலேயே இது பின்போடப்பட்டுள்ளது. ஜனாதிபதி இதில் கட்டாயம் கலந்துகொள்ள இருப்பதால் அவர் திகதியைக் குறிப்பிட்ட பின்னர் நிகழ்வுத் திகதி ...

மேலும்..

மாகாண அதிகாரம் மத்தியின் கைகளில்: ஆளுநர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் அவைத் தலைவர் சிவஞானம் கோரிக்கை

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் ...

மேலும்..

உண்மைகளை கண்டறிய சர்வதேச விசாரணையே ஒரேவழி – ஐ.நா.வின் தலையீட்டை வலியுறுத்தி திட்டவட்டமாக அறிவித்தார் சம்பந்தன்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்திலும், உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

தனியார் துறையினர் உலக சந்தையில் போட்டிபோடக் கூடியவர்களாக வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர்

உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ளாது விட்டால் சவால்களுக்கு மத்தியில் நீடித்திருக்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு அண்மையில் ‘கொந்தளிப்பான தருணத்தில் தலைமைத்துவம்’ ...

மேலும்..

பெற்றோர்களின் கஷ்டங்களை மையமாகக் கொண்டு தென்கிழக்கு பல்கலையால் ‘செயல்’ குறுந்திரைப்படம்!

  நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீட மாணவ பேரவையின் ஏற்பாட்டில் பீட மாணவர்களின் புது முயற்சியால் உருவாகி திரையிடப்பட்ட செயல் எனும் குறுந்திரைப்படத்தின் அறிமுக விழா கலை மற்றும் கலாசாரபீட மாணவ பேரவையின் தலைவர் ஸையித் ...

மேலும்..

தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும்

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் சனிக்கிழமை தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழுநோய் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஒன்றாகக் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட பயிற்சி நெறி ...

மேலும்..