சிறப்புச் செய்திகள்

கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே – சிவசக்தி ஆனந்தன்

புதிய ஆட்சியாளர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ...

மேலும்..

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்

வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்காவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட செயலணியைக் கண்டித்து தமிழ் தேசிய ...

மேலும்..

இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் – ஜனகன்

இளைஞர்களைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார். இளைஞர், யுவதிகளின் தொழில் பாதுகாப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே ...

மேலும்..

முக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்கில் வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்துக்கள் உருவாகலாம் என எச்சரிக்கை

சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளபோதும் முக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்குகள் இடம்பெறும் பகுதிகளில் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதால் ஆபத்துக்கள் உருவாகலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இறுதிசடங்கில் பெருமளவு மக்கள் கலந்துகொள்வதால் நாடு முழுவதுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து பிராந்திய ...

மேலும்..

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த ...

மேலும்..

அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்குபவர்கள் தான் இந்த மண் அகழ்விற்கு ஆதரவு

மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதிலும் அவர்கள் கரிசனை காட்டாததன் காரணமாகவே நேற்று வாகனேரியில் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதன்போது, பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான ...

மேலும்..

நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில்மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் ...

மேலும்..

காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில்,  குறிப்பிட்ட அளவான மக்கள் ஒன்றுகூடுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவது வயதில் கடந்த ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு மேலும் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நேற்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு ...

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தயாராகிக் கொள்ள ...

மேலும்..

துணைவேந்தர் மதிப்பீட்டுக் குழுவுக்கான பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் தெரிவு!

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மதிப்பீட்டுக் குழுவுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக மூதவைப் பிரதிநிதிகள், பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் ...

மேலும்..

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது – மைத்திரி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க ...

மேலும்..

நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிதுள்ளது. இன்று (சனிக்கிழமை) 5:30மணி வரையான நிலவரப்படி 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..