சிறப்புச் செய்திகள்

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 19 ஆவது ஆண்டும், வருடாந்த ஒன்றுகூடலும்

  அபு அலா தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) 19 ஆவது ஆண்டு நிறைவும், வருடாந்த ஒன்றுகூடலுடன் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 2023.09.30 ஆம் திகதி பொத்துவில் தனியார் விடுதியில் இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தெரிவித்தார். ஒன்றியத்தின் தலைவர் ...

மேலும்..

தேசிய அணியில் திறமையான கிழக்கு வீரர்கள் விளையாட வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும்! கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம்.சபீஸ் கோரிக்கை

  நூருல் ஹூதா உமர் விளையாட்டு உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது. இன்று இந்தியன் பிரீமியர் லீக் என்றும் ஸ்ரீPலங்கா பிரீமியர் லீக் என்றும் நடத்தப்பட்டு திறமைகள் அடையாளம் காணப்பட்டு அதிகளவான வீரர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுகின்றபோது கிழக்கில் இன்னமும் மென்பந்தில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ...

மேலும்..

கனடா ஒன்ராரியோ மாகாணப் போக்குவரத்து இணை அமைச்சராக யாழ்ப்பாணத்தவர் நியமனம்!

கனடாவின்- ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் இதற்குமுன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் எனக் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் ...

மேலும்..

சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்த பொருள்களை ஏலத்தில்விட தீர்மானம்! ரஞ்சித் சியாம்பல பிட்டிய தகவல்

  இலங்கை சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனப் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருகொடவத்த பகுதியில் உள்ள சுங்க முனையத்துக்கு ...

மேலும்..

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் குறித்து விசேட வேலைத்திட்டம்!

  பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளின் தரங்கள் குறித்துக் கடுமையான ...

மேலும்..

சில அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றமுயற்சி சமன் ரத்னப்பிரிய கூறுகிறார்

நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க  தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய  தெரிவித்தார். முப்பது வருட யுத்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவாக நாடு ...

மேலும்..

கருத்துச்சுதந்திரத்தை இழந்து ஸ்திரதன்மையை பெறமுடியாது! அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடித்துரைப்பு

கருத்துசுதந்திரத்தை இழந்து ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ளக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். கருத்துச்சுதந்திரதின் மதிப்புகளை தியாகம் செய்வதன் மூலம் ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ளக்கூடாது என அவர் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச சமாதான நிகழ்வில் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்காலம் குறித்து இலட்சியத்துடன் இருப்போம் பொருளாதார ...

மேலும்..

திருகோணமலையை முன்னிலைப்படுத்தி இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்க அரசு முயற்சிக்கிறதா? சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கிறார்கள். அண்மை காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இனவாத முரண்பாடுகள்  இடம்பெறுவதை  அவதானிக்க முடிகிறது. திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது  என தமிழ்த் ...

மேலும்..

மகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார்

தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்ற நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் தொடர்பான தகவல்களைத் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 9 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான தந்தையின் புகைப்படத்தை மாவத்தகம ...

மேலும்..

அகதிபோன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு இளைஞர் கைது

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய கடலோர பொலிஸார் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி ஒருவர் வந்திறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ...

மேலும்..

ரயில் நிலையத்தின் கூரை விழுந்து நொறுங்கியது! பம்பலபிட்டியில் சம்பவம்

கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரை மழை மற்றும் காற்றால் இடிந்து வீழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை மணியளவில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் சிறு காயம் அடைந்தனர்' ...

மேலும்..

எனது பணிச் சுமைகளைக் குறைப்பதற்காகவே அமெரிக்க நிகழ்வுகளில் மகன் பங்குகொண்டார்! அலிசப்ரி விளக்கம்

ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் நிகழ்வுக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள தனக்கு தனது பணிச்சுமையை குறைப்பதற்காக தனது மகன்  உதவினார் அதன் காரணமாக தன்னுடன் சில நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் அவரது ...

மேலும்..

மிகக்குறுகிய காலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி! வியட்நாம் மத்திய வங்கி ஆளுநர் பாராட்டு

இலங்கை 12 மாதங்கள் எனும் மிகக்குறுகிய காலத்தில் பணவீக்கத்தை 65 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பதில் வெற்றியீட்டியிருப்பதாகவும், பொருளாதார ரீதியில் முன்னேற்றங்கள் அடையப்பட்டிருக்கின்றன எனவும் வியட்நாம் மத்திய வங்கி ஆளுநர் குயேன் தி ஹொங் தெரிவித்துள்ளார். வியட்நாமுக்கான இலங்கைத்தூதுவர் பேராசிரியர் ஏ.சாஜ் யு.மென்டிஸ் ...

மேலும்..

ஈஸ்டர் குண்டு தாக்குதலால்தான் கோட்டா ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏற்கமாட்டேன்! அடித்துக் கூறுகிறார் டிலான்

ஈஸ்டர் தாக்குதலால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - இன்று எமது நாட்டில் மீண்டும் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டுமாம்! வலியுறுத்துகிறார் அருட்தந்தை சக்திவேல்

தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்தவர்கள் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை ...

மேலும்..