ஹிஜாஸ் ஹில்புல்லா குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கரிசனை கடிதம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹில்புல்லா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு கரிசனை கடிதமொன்றை எழுதியுள்ளது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு தனது ருவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தடைச்சட்டத்தின் ...
மேலும்..